Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தூய்மை இந்தியா திட்டத்தில் அனில் அம்பானி பங்கேற்பு

Webdunia
புதன், 8 அக்டோபர் 2014 (20:38 IST)
பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்று "தூய்மை இந்தியா' திட்டத்தில் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் அனில் அம்பானி புதன்கிழமை தூய்மை பணி மேற்கொண்டார். 
 
அக்டோபர் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தியை முன்னிட்டு "தூய்மை இந்தியா' திட்டத்தை புது தில்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அப்போது அனில் அம்பானி, சச்சின் தெண்டுல்கர், சல்மான் கான், பிரியங்கா சோப்ரா, சசி தரூர் உள்ளிட்ட 9 பிரபலங்களை இத்திட்டத்தில் பங்கேற்க வருமாறும், அவர்கள் 9 பேரும் தலா 9 பேரை இத்திட்டத்தில் பங்கேற்க செய்யுமாறும் அழைப்பு விடுத்திருந்தார்.
 
இதை ஏற்று மும்பையின் சர்ச்கேட் ரயில்வே நிலையத்தின் வெளியே புதன்கிழமை தனது நண்பர்களுடன் அனில் அம்பானி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

மகளுக்கு சேர்த்து வைத்த 100 பவுன் நகை கொள்ளை.. ஓய்வுபெற்ற துணை வேந்தர் வீட்டில் திருட்டு..!

மழைக்காலத்தில் கூட இப்படி இல்லையே.. குன்னூரில் 17 செ.மீ. மழைப்பதிவு..!

பாமக - நாம் தமிழர் போன்ற சிறிய கட்சிகள் எல்லாம் தமிழகத்தில் ஆட்சிக்கு வர ஆசைப்படும்போது காங்கிரஸ் பேரியக்கம் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாதா..? தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை!

திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.! சாமி தரிசனம் செய்ய 24 மணி நேரம் காத்திருப்பு..!!

Show comments