Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சரவையில் மாற்றம் : புதியவர்களுக்கு வாய்ப்பு?

Webdunia
திங்கள், 4 ஜூலை 2016 (19:37 IST)
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


 

 
மத்திய அரசு பதவியேற்று இரண்டு ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில் அமைச்சரவையில் நாளை மிகப்பெரிய மாற்றம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இதுதொடர்பாக, பாஜக பொது மேலாளர் மற்றும் முதன்மைச் செய்தித் தொடர்பாளரான பிராங்க் நோரோன்ஹா தனது டிவிட்டர் பக்கத்தில்  "மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது” என்று கூறியுள்ளார்.
 
இந்த புதிய அமைச்சரவையில் சிலருக்கு பதவி பறிக்கப்படும் என்றும், புதிதாக சிலருக்கு பதவி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த லிஸ்டில் 12 பேர்களின் பெயர் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
 
முக்கியமாக, 9 பேர் புதிதாகக மத்திய அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்பிருப்பதாகவும், 3 இணை அமைச்சர்கள் மத்திய அமைச்சர்களாக பதவி உயர்வு பெற வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியிருக்கிறது
 
ஆனால், அதுபற்றி எந்த அதிகாரப்பூர்வமான தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிதம்பரம் கோவில் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அல்ல.. விசிகவுக்கு ராமதாஸ் ஆதரவு..!

ரத்தன் டாடா, முரசொலி செல்வம் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்..!

காஷ்மீரில் திடீர் திருப்பம்.. காங்கிரஸ் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைக்கும் தேசிய மாநாட்டு கட்சி..!

என் மீது வழக்கு போட்டால் சந்திக்க தயார்-தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வன் சவால்.....

அதிமுகவில் கருப்பாக இருந்த செந்தில் பாலாஜி திமுக சென்ற பின்னர் வெள்ளையாக மாறி விட்டார் - தமிழக முன்னாள் அமைச்சர் சொரத்தூர் ராஜேந்திரன் விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments