Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விபத்தில் தூக்கிவீசப்பட்ட உடலை 3 கி.மீ இழுத்துச் சென்ற கார்

Webdunia
புதன், 21 செப்டம்பர் 2016 (15:20 IST)
தெலங்கானாவில் சாலையை கடக்க முயன்ற தொழிலாளி ஒருவர் மீது கார் மோதியதில் அவர் காரின் மேற்கூரையில் தூக்கி வீசப்பட்டார். அதோடு 3 கி.மீ தூரம் சென்ற பின்னரே கார் நின்றது. வழிந்தோடிய ரத்தத்தோடு அவரின் உடலை 3 கி.மீ துரம் கார் இழுத்துச் சென்றது.


 

 
தெலங்கானா மாநிலம் மெகபூர் நகரைச் சேர்ந்த ஸ்ரீனிவாசலு(38) என்பவர் பேருந்து நிலையத்திற்கு செல்ல சாலையை கடந்துள்ளார். அப்போது சாலையில் வேகமாக வந்த கார் ஒன்று அவர் மீது மோதியது. 
 
அதில் அவரின் உடல் காரின் மேற்கூரையில் தூக்கி வீசப்பட்டது. விபத்தில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். ஆனால் கார் நிற்காமல் அவரின் உடலோடு சென்றது. 
 
3 கி.மீ தூரம் சென்ற பின்னர் காரை ஓரமாக நிறுத்திவிட்டு, ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். உள்ளுர் கிராம மக்களும், காவல்துறையினரும் விரட்டியும் விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனரை பிடிக்க முடியவில்லை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கதேசம் - பாகிஸ்தான் இடையே நடந்த முதல் நேரடி பரிமாற்றம் - இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

நடிகை கஸ்தூரிக்கு நவம்பர் 29 வரை நீதிமன்ற காவல்: நீதிபதி உத்தரவு..!

விஜய் போட்டியிடும் தொகுதி இதுவா? தவெக தர்மபுரி மாவட்ட தலைவர் சிவா தகவல்

தலைமறைவாகவில்லை, படப்பிடிப்பில் தான் இருந்தேன்: கஸ்தூரி விளக்கம்.!

எலான் மஸ்க்கை கெட்ட வார்த்தையில் அபிஷேகம் செய்த அதிபரின் மனைவி! - எலான் மஸ்க்கின் ரியாக்‌ஷன் என்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments