Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலைகிடைக்க படுக்கையை பகிர்ந்த பட்டதாரி பெண்: கண்டக்டர் செய்த தில்லுமுல்லு வேலை

Webdunia
ஞாயிறு, 1 நவம்பர் 2020 (19:32 IST)
வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக படுக்கையை பகிர்ந்த பட்டதாரி பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்து ஆபாச இணையதளங்களில் பெற்ற ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
மும்பையைச் சேர்ந்த பஸ் கண்டக்டர் ஒருவர் பட்டம்படித்த இளம் பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக அவர்களுடைய வாழ்க்கையில் விளையாடி உள்ளார். அந்த வகையில் முதுகலைப் பட்டம் பெற்ற ஒரு பெண்ணுக்கு அதிக சம்பளத்தில் ஒரு வேலை வாங்கித் தருவதாகவும் அதற்கு பதிலாக படுக்கையை பகிர வேண்டும் என்றும் கூறியுள்ளார்
 
அந்த பெண்ணும் அதற்கு ஒப்புக் கொண்டு படுக்கையை பகிர்ந்த போது ரகசியமாக வீடியோ கேமரா மூலம் அதை வீடியோ எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை ஆபாச இணையதளத்திற்கு இலட்சக்கணக்கில் விற்பனை செய்துள்ளார்
 
தனது வீடியோ ஆபாச இணையதளத்தில் இருப்பதை நண்பர்கள் மற்றும் தோழிகள் மூலம் அறிந்து அதிர்ச்சி அடைந்த அந்த பட்டதாரி பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் அந்த பஸ் கண்டக்டரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டங்ஸ்டன் சுரங்கத்திற்கு மூல காரணம் தம்பிதுரை எம்பி தான்.. அமைச்சர் தங்கம் தென்னரசு

சவுதி அரேபியாவில் மீண்டும் கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை.. சி.பி.ஐ., விசாரணை வேண்டும்: தமிழிசை

2025 2026 பட்ஜெட்! டெல்லிக்கு எந்த பட்ஜெட்டும் இருக்காது.. எதிர்பார்ப்புகள் என்ன?

முதலமைச்சர் மகள் குறித்து சர்ச்சைக்குரிய தகவல்: நாம் தமிழர் கட்சியின் பிரமுகர் கைது..!

அடுத்த கட்டுரையில்