Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமண வரவேற்பில் முத்தம் கொடுத்த மணமகன்.. திருமணத்தை நிறுத்திய மணமகள்!

Webdunia
வியாழன், 1 டிசம்பர் 2022 (13:23 IST)
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மணமகன் மணமகளுக்கு முத்தம் கொடுத்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தரபிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள சாம்பல் என்ற பகுதியில் விவேக் என்ற வாலிபருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் உறவினர்கள் நண்பர்கள் பலர் கலந்து கொண்ட நிலையில் மணமகன் விவேக் மணமகளுக்கு மாலை அணிவிக்கும் போது முத்தமிட்டார். 
 
இதனால் அதிர்ச்சி அடைந்த மணமகள் விருந்தினர் முன்னிலையில் தன்னை அவர் முத்தமிட்டது எனக்கு அவமானமாக இருப்பதாகவும் இதனை அடுத்து அவர் திருமணத்தை நிறுத்த போவதாகவும் அறிவித்தார்
 
இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து மணமகளை சமாதானப்படுத்த முயற்சித்தனர். ஆனால் மணமகள் கடைசிவரை சமாதானத்தை ஏற்றுக்கொள்ளாமல் அநாகரிகமாக நடந்து கொள்ளும் ஒருவரை திருமணம் செய்ய முடியாது என திருமணத்தை நிறுத்தி விட்டார். இதனால் அந்தப் இதனால் திருமண வீட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்வதில் சிக்கலா?

எப்போதும் குற்றவாளிகளையே காப்பாற்ற திமுக முயல்வது ஏன்? - அண்ணாமலை பரபரப்பு பதிவு!

திபெத்தில் பயங்கர நிலநடுக்கம்; பலி எண்ணிக்கை 126 ஆக உயர்வு.. எவரெஸ்ட் சிகரம் ஏற தடை..!

அண்ணா பல்கலை விவகாரம்: எதிர்க்கட்சிகளின் கவன ஈர்ப்பு தீர்மானத்தை ஏற்று கொண்ட சபாநாயகர்..!

மாணவி வன்கொடுமை சம்பவத்தில் ஆளுநர் பொறுப்பேற்க வேண்டும்! - த.வா.க வேல்முருகன்!

அடுத்த கட்டுரையில்