Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அசாம் மாநிலத்தில் குண்டு வெடிப்பு 11 பேர் காயம்: உல்பா தீவிரவாதிகள் வெறிச்செயல்

அசாம் மாநிலத்தில் குண்டு வெடிப்பு 11 பேர் காயம்

Webdunia
வெள்ளி, 29 ஏப்ரல் 2016 (10:31 IST)
அசாம் மாநிலத்தில் உல்பா தீவிரவாதிகள் வெடிக்கச் செய்த குண்டு வெடிப் சிக்கி 11 பேர் காயம் அடைந்துள்ளனர்.


 

 
அசாம் மாநிலம் தின்சுகியாவில் தேபிபுகாரி பகுதியில் வணிக வளாகத்திற்கு வெளியே குப்பைத் தொட்டியில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்து சிதறியது.
 
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்தனர். இந்த சம்பவத்தில் பெண், குழந்தை உள்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
 
இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்நிலையில், இந்த குண்டு வெடித்த பகுதியை பாதுகாப்பு படையினர் தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.
 
இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், உல்பா தீவிரவாதிகள் இந்த குண்டுவெடிப்பை நடத்தியதாக தெரியவந்துள்ளதாக கூறப்படுகின்றது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கப்பலை எடுக்குறீங்களா? ஏவுகணைய விடவா? - அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா?

2026ல் தவெக ஆட்சி அமைக்கும் என்பது விஜய்யின் பகல் கனவு: ஜெயகுமார்

16 மாத குழந்தையின் உடல் உறுப்பு தானம்.. புத்துயிர் பெற்ற 2 பேர்..!

பங்குச்சந்தை இன்று மீண்டும் சரிவு.. மீளவே முடியாத முதலீட்டாளர்கள்..!

இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64000க்கும் மேல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments