Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கேரளாவில் பார்வையற்ற சிறுவன் பெரியாறு ஆற்றை நீந்திக் கடந்து சாதனை

Webdunia
சனி, 27 ஜூன் 2015 (14:51 IST)
கேரளாவில் பார்வையற்ற ஒரு சிறுவன் பெரியாறு ஆற்றை நீந்திக் கடந்து சாதனை புரிந்துள்ளான்.
 

 
கேரளாவில் அலுவா நகரில் பார்வையற்றோர் பள்ளி ஒன்றில் படித்து வரும் நவ்நீத் என்ற 12 வயது சிறுவன், நீச்சல் சாதனைகளை செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவன். பார்வையை இழந்த போதிலும் இச்சிறுவன் தனது பயிற்சியாளரின் அறிவுரையை காதால் கேட்டபடி 12 நிமிடங்களில் பெரியாறு ஆற்றை நீந்திக் கடந்து சாதனை புரிந்துள்ளான்.
 
பார்வையில்லா சிறுவனுக்கு நீச்சல் பயிற்சி அளிப்பது சவாலான விஷயமாக இருந்தாலும், நவ்நீத்தின் தந்தை அளித்த ஒத்துழைப்பு காரணமாகவே 12 நாளில் நவ்நீத்துக்கு நீச்சல் பயிற்சி அளிக்க முடிந்ததாக பயிற்சியாளர் பெருமையுடன் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு தொல்லை கொடுத்த பாகிஸ்தான் பிச்சை எடுக்கிறது: பிரதமர் மோடி விமர்சனம்..!

சென்னை - சவுதி அரேபியா இடையே புதிய விமான சேவை: ஏர் இந்தியா அறிவிப்பு..!

திடீரென அதிகரித்த கொரோனா கேஸ்கள்: மாஸ்க் கட்டாயம் என அறிவிப்பு.. எங்கு தெரியுமா?

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

Show comments