Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக தேசிய உறுப்பினர் சேர்க்கை: நரேந்திர மோடி முதல் உறுப்பினராக இணைந்தார்

Webdunia
சனி, 1 நவம்பர் 2014 (11:09 IST)
பாஜக தேசிய உறுப்பினர் சேர்க்கை தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து, பாஜக தலைமைச் செயலகத்தில் பிரதமர் நரேந்திர மோடி முதல் உறுப்பினராக தன்னை சேர்த்துக் கொண்டார்.
 
ஆறு ஆண்டுகளுக்கு ஒரு முறை, உறுப்பினர் புதுப்பிக்கும் பணியை கட்சி நடத்தி வருகிறது உறுப்பினர்களாக விருப்பம் உள்ளவர்கள், தங்கள் மொபைல் அல்லது ஆன்-லைன் மூலமாக உறுப்பினராகலாம்.
 
உறுப்பினர்கள், தங்கள் முகவரியை தெரிவித்தால் போதும். அவர்களின் வாக்குச்சாவடிகளில் தகவல் அளிக்கப்பட்டு, கட்சி ஊழியர், அவரை தொடர்பு கொள்வார்.

இந்த உறுப்பினர் சேர்க்கை, இன்று தொடங்கி, 2015, மார்ச் 31 ஆம் தேடிதி, முடிவடையும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை பெளர்ணமி.! திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு.!

இரவு 10 மணி வரை 34 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கைகளால் மனிதக் கழிவை அகற்றும் ஊழியர்.! மாநகராட்சி மீது நடவடிக்கை பாயுமா.?

ராஜேஷ் தாஸ் மீது மனைவி புகார்.! கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு..!!

நடுவானில் குலுங்கிய விமானம்..! பயணி ஒருவர் உயிரிழந்த பரிதாபம்..!!

Show comments