Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாஜக: காங்கிரஸ் குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2015 (15:18 IST)
ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவுதான் பாஜக என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.
 
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சந்தீப் தீக்ஷித் கூறுகையில், "கடந்த ஒன்றரை வருடங்களாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் அழுத்தத்திலிருந்து பிரதமர் நரேந்திர மோடி வெளியேற வேண்டும் என்று பத்தரிகையாளர் வலியுறுத்தி வருகின்றனர்.
 
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாக தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஆர்எஸ்எஸ்க்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவு தான் பாஜக" என்றார் .
 
டெல்லியில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் இக்குற்றச்சாட்டை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றிரவு 27 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

Show comments