Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம் - அதிமுக இடம் பெறுகிறது?

மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம் - அதிமுக இடம் பெறுகிறது?

Webdunia
சனி, 21 மே 2016 (14:40 IST)
மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம் செய்யப்பட உள்ளது. புதிய அமைச்சரவையில் அதிமுக இடம் பெறும் என டெல்லிவட்டாரத் தகவல் கூறுகிறது.
 

 
நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மத்திய அரசு நடைபெற்றது வருகிறது. இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மாற்றத்தின் போது, அதிமுகவும் இடம் பெறும் என கூறப்படுகிறது. அதிமுகவில் உள்ள சிலர்  மத்திய அமைச்சரவையில் இடம் பெறலாம் என கூறப்படுகிறது.
 
மத்திய அரசுக்கு ராஜ்யசாபாவில் போதிய ஆதரவு இன்மை காரணமாக தடுமாறியது. அப்போது அதிமுக மத்திய அரசுக்கு ஆதரவு கொடுத்தது. இதனால், அதிமுகவுக்கு மத்தியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் பதவி கொடுத்து அழகு பார்த்தது பாஜக அரசு.
 
இந்த நிலையில், தமிழகத்தில் வெற்றி பெற்ற அதிமுக மத்திய அரசை அனுசரித்து செல்ல முடிவு செய்துள்ளதாம். அவ்வாறு செய்தால், மத்திய அரசின் நிதி அதிக அளவில் கிடைக்கும் என்றும், மத்தியில் அமைச்சரவையில் இடம் பெற்றால், கட்சியையும், ஆட்சியையும் வளப்படுத்தமுடியும் என முதல்வர் ஜெயலலிதா நம்புவதாக டெல்லி வட்டாரத தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இதற்காக, ஜெயலலிதாவின் சிக்னலை எதிர்பாத்து காத்துள்ளதாக தெரிகிறது. அவ்வாறு அதிமுக மத்திய அரசில்  இடம் பெற்றால், தமிழகத்தில் மத்திய அமைச்சர்கள் ஆகும் வாய்ப்பு சிலருக்கு கிடைக்க உள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments