Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாஜக வேட்பாளர் பட்டியலில் முன்னாள் ராணுவ வீரர்

பாஜக வேட்பாளர் பட்டியலில் முன்னாள் ராணுவ வீரர்

Webdunia
சனி, 19 மார்ச் 2016 (01:40 IST)
முன்னாள் இந்திய ராணுவ வீரர் கர்னல் திப்தான்சு சவுத்திரி பாஜக வேட்பாளராக களம் இறங்குகிறார்.
 

 
மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கர்னல் திப்தான்சு சவுத்திரி, மேற்கு வங்க பாஜக தலைமை அலுவலகத்தில், மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக தேசிய செயலாளர் சித்தார்த்நாத் சிங் ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் கார்கில் போரில் இறுதி நாள் வரை தீரத்துடன் பணியாற்றியவர் என்பதால், அவருக்கு கூடுதல் மரியாதை தரப்படுகிறது.
 
இந்த நிலையில், வரும் சட்ட சபை தேர்தலில் ஆசன்சோல் தெற்கு தொகுதியில் இவரை வேட்பாளராக களம் இறக்க பாஜக முடிவு செய்துள்ளதாம். 

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

Show comments