Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாக்காளர்களுக்கு 100 ரூபாய் கொடுத்து சிக்கிய பாஜக வேட்பாளர்

Webdunia
சனி, 9 டிசம்பர் 2017 (13:21 IST)
குஜராத் சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவின் போது பாஜக வேட்பாளர் ஒருவரின் உறவினர் வாக்காளர்களுக்கு ரூ.100 கொடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகியுள்ளது.

 
குஜராத் மாநிலம் சட்டமன்ற தேர்தல் டிசம்பர் 9 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதன்படி 89 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. 977 வேட்பாளர்கள் போட்டியிடும் முதற்கட்ட தேர்தல் 24,689 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
 
இதில் பார்தி என்ற தொகுதியில் பாஜக வேட்பாளர் கனு தேசாய் என்பவர் போட்டியிடுகிறார். அவரது உறவினர் ஒருவர் வாக்காளர்களுக்கு ரூ.100 கொடுக்கும் வீடியோ காட்சி வெளியாகி வைரலாகியுள்ளது. ஆனால் இதற்கு கனு தேசாய் மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
பட்டேல் சமூகத்தினரும் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் காங்கிரஸின் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தண்டவாளத்தில் அசந்து தூங்கிய நபர்.. ரயில் மோதியும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அதிசயம்..!

போலி ஆதார் அட்டை தயாரிப்பதற்கு என ஒரு நிறுவனம்.. போலீசார் அதிர்ச்சி..!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு தேதி அறிவிப்பு.. தரிசன முறையில் திடீர் மாற்றம்..!

முதலிரவில் மர்மமான முறையில் மரணம் அடைந்த புதுமண தம்பதி.. அதிர்ச்சி தகவல்..!

மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்தில் சிக்கல்? மத்திய அமைச்சர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments