Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணை சாபநாயகர் திடீர் ராஜினாமா

துணை சாபநாயகர் திடீர் ராஜினாமா

Webdunia
ஞாயிறு, 29 மே 2016 (07:55 IST)
டெல்லி சட்டப்பேரவை துணை சபாநாயகர் பந்தானா குமாரி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
 

 
டெல்லி ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி சட்டப்பேரவை துணை சபாநாயகராக இருப்பவர் பந்தானா குமாரி. சமீபத்தில் நடைபெற்ற மாநகராட்சி இடைத் தேர்தலில் போட்டியிட்ட அன்விகா மிட்டல் தோல்வியடைந்தார். இதற்கு பொறுப்பேற்று, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளாார் பந்தானா குமாரி.
 
 
 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள்.. எந்த கட்சியில் சேருவார்?

கன்னியாகுமரி அருகே திடீரென காட்டுத்தீ.. மகளிர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிப்பு..!

2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? ரஜினிகாந்த் முயற்சி செய்வதாக தகவல்..!

17 வயது சிறுமி 2 மாத கர்ப்பம்.. திருமணம் செய்து வைத்த 4 பேர் கைது..!

சீமானுக்கு மரண அடி? கட்சியிலிருந்து விலகிய காளியம்மாள்! - காலியாகும் நாம் தமிழர் கூடாரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments