Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகனை சோதனை வெற்றி

Webdunia
சனி, 7 நவம்பர் 2015 (15:24 IST)
ராஜஸ்தானில் இந்திய ராணுவ வீரர்கள் நடத்திய பிரமோஸ் சூப்பர் சோனிக் ஏவுகனை சோதனை வெற்றி பெற்றுள்ளது.
 

 


கப்பலில் இருந்து எதிரிகளின் இலக்கை தாக்கும் பிரம்மோஸ் சூப்பர் சோனிக் ஏவுகணை சோதனையை ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் இந்திய ராணுவ வீரர்கள் வெற்றிகரமாக சோதித்து பார்த்தனர். இந்த ஏவுகணை 300 கிமீட்டர் தூரம் வரை சென்று எதிரிகளை தாக்கும் வல்லமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரமோஸ் வகை ஏவுகணை கடந்த 2005 ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் சேர்க்கப்பட்டது  என்பது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Show comments