Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாய்ப்பு வேண்டுமானால் படுக்கைக்கு வா ; நச்சரித்த பெண்கள் - நடிகர் ஓபன் டாக்

Webdunia
புதன், 12 ஜூலை 2017 (13:36 IST)
சினிமா துறையில் வாய்ப்பு தரவேண்டுமானால், பெண்களுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என பலர் தன்னை வற்புறுத்தியதாக பாலிவுட் இளம் நடிகர் ஆஷிஷ் பிஸ்ட் பகீரங்க பேட்டியளித்துள்ளார்.


 

 
பாலிவுட்டின் இளம் கதாநாயகனாக களம் இறங்கியுள்ளவர் ஆஷிஷ் பிஸ்ட். இவர் நடித்த ‘ஷாப்’ என்ற பாலிவுட் படம் விரைவில் வெளியாகயுள்ளது. மேலும், சில படங்களிலும் இவர் நடிக்க உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இவர், சினிமாவில் நுழைய முயன்ற போது, பெண்களுடன் படுக்கையை பகிருந்து கொள்ளுமாறு தன்னை பலர் வற்புறுத்தியதாக தெரிவித்தார்.
 
பல தயாரிப்பாளர்களே தன்னிடம் இந்த கேள்விகளை கேட்டதாகவும், சிலர் வீட்டிற்கு அழைத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதேபோல், ஒரு தன்னுடைய செல்போனில் பல பெண்கள், தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மேசேஜ் அனுப்பினர் என்றும், செல பெண்கள் தன்னை வீட்டிற்கு அழைத்து, உனக்கு வாய்ப்பு வேண்டுமானால் என்னிடம் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
 
தான் அதற்கு மறுத்து விட்டதாகவும், அந்நிலையிலும் தனக்கு ஷாப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததாகவும், தான் அதிர்ஷ்டசாலி எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை வாய்ப்பிற்காக, பெண்களை படுக்கைக்கு அழைப்பதை நாம் கேள்வி பட்டிருக்கிறோம். ஆனால், ஒரு நடிகரை இப்படி பெண்கள் படுத்துவதை பார்த்தால், பாலிவுட் எல்லாவற்றையும் தாண்டி சென்று விட்டதை புரிந்து கொள்ள முடிகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

போலி உறுப்பினர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா? அறப்போர் இயக்கம் கேள்வி..!

ராஜ்யசபா தலைவருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தள்ளுபடி: பெரும்பான்மை இல்லை என அறிவிப்பு..!

ராகுல் காந்தி என்னை நெருங்கி வந்தார்: பா.ஜ.க. பெண் எம்.பி. புகாரால் பரபரப்பு.!

பாஜக எம்பிக்கள் தள்ளியதால் எனக்கு காயம்: மல்லிகார்ஜுன கார்கே புகார்

காங்கிரஸ் கட்சியின் வன்முறை நாடாளுமன்றம் வரை சென்றுள்ளது: கங்கனா ரனாவத்

அடுத்த கட்டுரையில்
Show comments