Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முத்தம் கூட கொடுக்கத் தெரியாதா? கணவனின் நாக்கை கடித்துத் துப்பிய மனைவி

Webdunia
திங்கள், 24 செப்டம்பர் 2018 (11:34 IST)
டெல்லியில் பெண் ஒருவர் கணவன் தனக்கு ஒழுங்காக முத்தம் கொடுக்காத ஆத்திரத்தில் அவரின் நாக்கை கடித்து துப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி ரானோபாலா பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவிக்கு ஆசையாக முத்தம் கொடுக்க சென்றுள்ளார். அவருக்கு ஒரு ஆப்பு ரெடியாக காத்துக் கொண்டிருந்தது.
 
கணவர் நன்றாக முத்தம் கொடுத்ததால் கடுப்பான அவரது மனைவி, கணவரின் நாக்கை கடித்து துப்பியுள்ளார். இந்த சர்ப்ரைஸை எதிர்பாராத அந்த நபர் கரோமுரோவென கத்தினார். அந்த நபரின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டுள்ளது. போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
முத்தப் பிரச்சனையில் மனைவி கணவனின் நாக்கை கடித்து துப்பிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புகையில்லாத போகி பண்டிகை கொண்டாடுவோம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் வேண்டுகோள்..!

தேர்தல் வந்தால் பொங்கல் பரிசுத்தொகை:சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேச்சு..!

பெரியார் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட தயார்: சீமான் பேச்சுகு அண்ணாமலை ஆதரவு!

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

அடுத்த கட்டுரையில்
Show comments