Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பசு மாடுகளை ரேப் பண்ணிய கொடூரன்

Webdunia
ஞாயிறு, 26 மே 2019 (13:17 IST)
உத்திரபிரதேசத்தில் குடித்துவிட்டு தினமும் பசுக்களை பாலியல் உறவு செய்து வந்த ஒருவனை காவலர்கள் கைது செய்துள்ளனர்.

உத்திரபிரதேசம் அயோத்தியா பகுதியில் உள்ளது பாபா ஆசிரமம். இங்கு நிறைய பசு மாடுகளும், காளை மாடுகளும் பராமரித்து வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த மாடுகளை பாதுகாக்க ராஜ்குமார் என்பவரை காவலாளியாக பணியமர்த்தியுள்ளனர் ஆசிரமத்தினர்.
காலையில் காவலாளியாக பணிபுரியும் ராஜ்குமார், இரவு நேரங்களில் காமுகனாக மாறி அங்குள்ள பசு மாடுகளோடு பாலியல் உறவை மேற்கொண்டு வந்திருக்கிறார். சமீப நாட்களாக ராஜ் குமாரின் நடவடிக்கையில் ஆசிரமத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆராயும்போது ராஜ்குமார் பசு மாடுகளை புணர்வதை கண்ட ஆசிரமத்தினர் அதிர்ச்சியடைந்தனர்.

அவனை கையும் களவுமாக பிடிக்க எண்ணி காத்திருந்தனர். மறுநாளும் அதுபோலவே ராஜ்குமார் பசுக்களோடு புணர செல்லும்போது அவனை பிடித்து, அடித்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் தான் குடித்திருந்ததாகவும், தனக்கு அங்கு என்ன நடந்தது என்பது பற்றி ஒன்றுமே நினைவில் இல்லை என்றும் ராஜ்குமார் தெரிவித்திருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

அடுத்த கட்டுரையில்