Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ.37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்த எம்.பி.க்கள் குழு திட்டம்

Sinoj
வியாழன், 4 ஜனவரி 2024 (18:43 IST)
தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண நிதியை வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வனைத்து கட்சி எம்பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.

தமிழ் நாட்டில் மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு ஒரு மாதமாகியுள்ள நிலையில், இன்னும் மத்திய அரசு   நிவாரண நிதியுதவி வ்அழங்காத நிலையில, மத்திய அமைச்சர் அமித்ஷாவை  சந்தித்து வலியுறுத்த அனைத்து கட்சி எம்பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.

மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறு கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.19, 692 கோடியும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறுகட்டமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ரூ.18,214 கோடியும்  மொத்தமாக ரூ.37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷாவை வலியுறுத்த   நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தமிழ்நாடு அரசு கோரிய வெள்ள நிவாரண நிதியை வழங்கக் கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க வனைத்து கட்சி எம்பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.

தமிழ் நாட்டில் மிக்ஜாம் புயலால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டு ஒரு மாதமாகியுள்ள நிலையில், இன்னும் மத்திய அரசு   நிவாரண நிதியுதவி வழங்காத நிலையில, மத்திய அமைச்சர் அமித்ஷாவை  சந்தித்து வலியுறுத்த அனைத்து கட்சி எம்பிக்கள் முடிவெடுத்துள்ளனர்.

மேலும், சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறு கட்டமைப்பு பணிகளுக்காக ரூ.19, 692 கோடியும், தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மறுகட்டமைப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு ரூ.18,214 கோடியும்  மொத்தமாக ரூ.37,907 கோடி நிதியை உடனே வழங்குமாறு மத்திய அமைச்சர் அமித்ஷாவை வலியுறுத்த   நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதானி மீது ஊழல் குற்றச்சாட்டு விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனுதாக்கல்..!

நாளை தான் கடைசி தினம்.. மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியா?

மாற்றுத்திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு.. மத்திய அரசு வெளியிட்ட நெறிமுறைகளின் விவரங்கள்..!

இன்று காலை 10 மணி வரை வெளுத்து வாங்கும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்?

இன்று முதல் நாடாளுமன்ற கூட்டம்.. வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேறுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments