Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உபியை திருப்பிப் போட்ட மழை - பலி எண்ணிக்கை 70 ஆக உயர்வு

Webdunia
திங்கள், 30 ஜூலை 2018 (09:23 IST)
உத்தரபிரதேசத்தில் பெய்துகொண்டிருக்கும் கனமழையின் காரணாமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70-ஆக உயர்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால், தற்பொழுது அங்கு கனமழை பெய்து வருகின்றது. கனமழை காரணமாக மதுரா, ஆக்ரா, மீரட், முசாபர்நகர், காசியாபாத், ஜான்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உள்ள மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர்.
 
இதனால் பல இடங்கள் வெள்ளக்காடுகளாக காட்சியளிக்கிறது. பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்கள்  பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
 
இதுவரை இந்த கனமழையால் 70 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயுள்ளனர். 50-க்கு  மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.4 லட்சம் நிதியுதவி அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் வீடுகளை இழந்து தவிப்போருக்கு அத்தியாவசிய வசதிகளை செய்து கொடுக்கும்படியும் உத்தரவிட்டிருக்கிறார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments