Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காதலர்களை முரட்டுத் தனமாக தாக்கும் 6 பேர் கொண்ட கும்பல் [வீடியோ]

Webdunia
வியாழன், 19 மார்ச் 2015 (15:47 IST)
தனியாக இருந்த காதலர்களை 6 பேர் கொண்ட கும்பல் கொலைவெறியோடு தாக்கும் வீடியோ இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
 
உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் ஒரு இளம்பெண்ணும் அவரது நண்பரும் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவர்களை பைக்குகளில் துரத்தியுள்ளது.
 
பின்னர் ஓரிடத்தில், பெண்ணையும் வாலிபரையும் தடியால்  தாக்குகிறார்கள் அந்த பெண் அவர்களிடம் விட்டுவிடும்படி மன்றாடுகிறார். மேலும் அந்த பையன் தன்னுடைய பள்ளி தோழன் என்று அந்த பெண் கூறுகிறார். தாக்குதலிலிருந்து அந்த பையனை காப்பாற்றவும் முயற்சிக்கிறார்.
 
இந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒரு வாலிபர் தனது செல்போனில் படம் பிடித்தார். அந்த இளம்பெண்ணிடம் இந்த விஷயத்தை குடும்பத்தாரிடம் கூறக்கூடாது என அந்த கும்பல் மிரட்டி உள்ளது. இந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் வெளியிட்டுள்ளனர். அது இணையதளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வீடியோ கீழே:
 

முன்கூட்டியே கருத்துக் கணிப்பு வெளியிட்ட தொலைக்காட்சி: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையை கண்காணிக்க அதிகாரிகள் நியமனம்..! கூடுதலாக 57 பேரை நியமித்தது தேர்தல் ஆணையம்..!!

எல்.முருகன், அண்ணாமலைக்கு குமரியில் புக் செய்த அறைகள் ரத்து: பாஜக தலைமை அதிரடி உத்தரவு..!

கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் மனு: சவுக்கு சங்கர் அதிரடி முடிவு..!

இந்த கோவிலில் வணங்கினால் பதவி உறுதி? – திருவாரூர் கோவிலில் ஓபிஎஸ் சிறப்பு தரிசனம்!

Show comments