Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு - வங்கிகளுக்கு நாளை முதல் 4 நாட்கள் தொடர் விடுமுறை

Webdunia
புதன், 23 மார்ச் 2016 (18:17 IST)
வங்கிகளுக்கு நாளை வியாழக்கிழமை [24-03-16] முதல் தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை வருகின்றன.
 

 
மார்ச் 24ஆம் தேதி ஹோலி பண்டிகை, அதற்கு அடுத்த நாள் 25ஆம் தேதி புனித வெள்ளி, 26ஆம் தேதி மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அரசு விடுமுறை, அடுத்த நாள் வார விடுமுறை என்று வங்கிகளுக்கு தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை வருகிறது.
 
எனவே, வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு முடித்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.
 
எனினும், இந்த தொடர் விடுமுறையால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து ஏ.டி.எம்.களிலும் போதுமான பணம் இருப்பு வைக்கப்படும் என்று வங்கிகள் கூறியுள்ளன.

விமான நிலையத்திற்கு எதிர்ப்பு: தமிழகத்தை விட்டே வெளியேற பரந்தூர் மக்கள் முடிவு..!

முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்.. 80 வயது முதியவரை திருமணம் செய்த 23 வயது இளம்பெண்..!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: அதிமுகவை அடுத்து தேமுதிகவும் புறக்கணிப்பு..!

வாக்கு எந்திரத்திற்கு முடிவு கட்ட வேண்டும்..எலான் மஸ்க் கருத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு

சென்னை – திருவள்ளூர் மின்சார ரயில் ரத்து.. என்ன காரணம்? எத்தனை நாளைக்கு?

Show comments