Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதிய ரூபாய் நோட்டுகள் மாற்ற சென்ற போது மரணம் - பலி எண்ணிக்கை 30 ஆனது

புதிய ரூபாய் நோட்டுகள் மாற்ற சென்ற போது மரணம் - பலி எண்ணிக்கை 30 ஆனது

Webdunia
வியாழன், 17 நவம்பர் 2016 (13:46 IST)
பழைய 500 மற்றும் 1000 ருபாய் நோட்டுகளை, வங்கியில் செலுத்தி புதிய ரூபாய் நோட்டுகளை பெற வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களுக்கு சென்ற போது இதுவரை 30 பேர் பலியாகியுள்ளனர்.


 

 
பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டவுடன், பலர் அதை தவறாக புரிந்து கொண்டு, மன உளைச்சல் மற்றும் நெஞ்சுவலி மற்றும் வங்கிகள் மற்றும் ஏ.டி.எம் மையங்களில் கூட்ட நெரிசல் ஆகிய காரணங்களால் இதுவரை 25 பேர் பலியானதாக தகவல் வெளியானது.
 
இந்நிலையில், தற்போது மேலும் 5 பேர் மரணமடைந்துள்ளனர். எனவே பலி எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்னொரு மாவட்ட செயலாளர் விலகல்.. என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: மத்திய அமைச்சர் தகவல்..!

சென்னையில் 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்கள் இடமாற்றமா? என்ன காரணம்?

சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு 2 நாட்களுக்கு செம மழை! - வானிலை அலெர்ட்!

ஸ்டாலின் வீட்டுக்கு அமலாக்கத்துறை ரெய்டு வராதது ஏன்? சீமான்

அடுத்த கட்டுரையில்
Show comments