Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குளிர்காலக் கூட்டத் தொடரில் 26 மசோதாக்களை தாக்கல்: மத்திய அரசு திட்டம்

Webdunia
புதன், 24 நவம்பர் 2021 (07:07 IST)
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த தொடரில் 26 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறுதல், தனியார் கிரிப்டோகரன்சி தடைவிதித்தல் உள்பட 26 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது 
 
இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு, கேஸ் விலை உயர்வு மற்றும் மூன்று வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட பல பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டம் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
எனவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்! - அரசியல் தலைவர் அஞ்சலி!

பாஜக நிர்வாகியை அடுத்த ஜெயலலிதா என புகழ்ந்த வானதி சீனிவாசன்.. பெரும் பரபரப்பு..!

இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்றுவோம்: ஆம் ஆத்மி

மாணவி பாலியல் வன்கொடுமை எதிரொலி: மாணவ, மாணவிகளுக்கு அண்ணா பல்கலை கட்டுப்பாடு..!

திமுகவை விரட்டும் வரை செருப்பு போட மாட்டேன்! வீசியெறிந்த அண்ணாமலை! - நாளை முதல் சபத விரதம்!

அடுத்த கட்டுரையில்
Show comments