Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரீல்ஸ் வீடியோவுக்காக தலைகீழாக தொங்கிய 21 வயது இளைஞர்.. விபரீதம் ஏற்பட்டதால் பரிதாப பலி..!

Mahendran
சனி, 20 ஏப்ரல் 2024 (15:51 IST)
தற்கால இளைஞர்கள் மத்தியில் ரீல்ஸ் வீடியோ என்ற மோகம் அதிகரித்து வரும் நிலையில் ரிலீஸ் வீடியோக்காக ரிஸ்க் எடுத்த பல இளைஞர்கள் உயிரிழந்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் உத்தரபிரதேச மாநிலத்தில் 21 வயது இளைஞர் கொடி கம்பத்தில் தலைகீழாக தொங்கி ரீல்ஸ் வீடியோ எடுத்த போது ஏற்பட்ட விபரீதத்தால் பரிதாபமாக உயிரிழந்தார்

உத்தர பிரதேசம் மாநிலத்தில் பள்ளியின் மொட்டை மாடியில் உள்ள கொடி கம்பத்தில் தலைகீழாக கொண்டு  தொங்கி கொண்டே சிவம் என்ற மாணவர் கொடியேற்ற முயன்றார். அப்போது அவருடைய பாரம் தாங்காமல் கொடிக்கம்பம் கீழே விழுந்தது. அவர் பலத்த காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே சில நிமிடங்களில் உயிரிழந்தார்

தலைகீழாக தொங்கி சாகசங்களை செய்து இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவு செய்வதில் சிவம் கடந்த சில நாட்களாக வாடிக்கையாக வைத்திருந்த நிலையில் அவர் படிக்கும் பள்ளியில் கொடி கம்பத்தில் ஏறி ரீல்ஸ் வீடியோ  எடுக்க முயன்ற போது பரிதாபமாக உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர்கள்  ரீல்ஸ்   வீடியோ என்ற பெயரில் உயிரை பயணம் வைத்து வீடியோ எடுக்க வேண்டாம் என்று இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணியை பற்களால் நாத்தனார்.. உயர்நீதிமன்றம் அளித்த வித்தியாசமான தீர்ப்பு..!

மனைவியை காதலருக்கு திருமணம் செய்து வைத்த கணவர்.. தியாகி பட்டம் தந்த கிராமத்தினர்..!

தமிழகத்தின் புதிய பாஜக தலைவர் நாளை அறிவிப்பா? அண்ணாமலை விளக்கம்..!

நாமக்கல் எம்.பி. மாதேஸ்வரன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா? காவல்துறை விளக்கம்..!

மாதவிடாயால் ஒதுக்கப்பட்ட மாணவி? பள்ளி தலைமையாசிரியர் சஸ்பெண்ட்! - காவல்துறை அளித்த விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments