Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையில் ரூ.20 கோடி வருமானம்!

Webdunia
செவ்வாய், 10 ஜனவரி 2023 (19:16 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையில் ரூ.20 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 300 சிறப்பு தரிசன டிக்கெட்  ஆன்லைன் வெளியிட உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது.

அதன்படி, சிறப்பு தரிசன டிக்கெட் ரூ.300 டோக்கன் தினசரி 20,000 எண்ணிக்கையில் ஆன்லைனில் கடந்த மாதம் முதல் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் விற்பனையில் ரூ.20 கோடி வரை வருமானம் கிடைத்துள்ளதாக திருப்பதி தேவஸ்தானம்  அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments