Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தவறான செய்தி கூறிய 16 யூடியூப் செய்தி சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி

Webdunia
திங்கள், 25 ஏப்ரல் 2022 (18:47 IST)
தவறான செய்திகளை ஒளிபரப்பும் 16 யூடியூப் சேனல்களை மத்திய அரசு முடக்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
தேசிய பாதுகாப்பு குறித்து தவறான தகவல்களை 16 சேனல்கள் ஒளிபரப்பியதாகவும், இதனை அடுத்து அந்த சேனல்கள்  முடக்க மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இன்று உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
நாட்டின் மத நல்லிணக்கம் வெளியுறவு பாதுகாப்பு குறித்து தவறான தகவல்கள் உறுதி செய்யப்படாத தகவல்கள் ஆகியவற்றை 16 யூடியூப் சேனல்கள் ஒளிபரப்பிய நிலையில் இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 6 சேனல்கள் அடங்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மதியம் கரையை கடக்கும் ஃபெஞ்சல் புயல் - மக்கள் கவனத்திற்கு சில முக்கிய விவரங்கள்..!

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

அடுத்த கட்டுரையில்
Show comments