Webdunia - Bharat's app for daily news and videos

Install App

14 மாநில சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்!

Webdunia
செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:35 IST)
14 மாநிலங்களில் உள்ள சட்டமன்ற இடைத்தேர்தல் சமீபத்தில் நடந்த நிலையில் அந்த இடைத்தேர்தலின் முடிவுகள் தற்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. அந்த முடிவுகள் குறித்து தற்போது பார்ப்போம்.
 
மத்தியப்பிரதேசத்தின் கந்த்வா தொகுதியில் பாஜக முன்னிலை, தாத்ரா நாகர் ஹவேலி தொகுதியில் சிவசேனா மற்றும் இமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை. ராஜஸ்தானில் உள்ள 2 இடங்களில் காங்கிரசும், மத்தியப்பிரதேசத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் பாஜக முன்னிலை
 
பீகாரில் உள்ள 2 தொகுதிகளில் ஜனதா தளம் மற்றும் ஆர்.ஜே.டி தலா ஒரு இடங்களில் முன்னிலை. இமாச்சலில் 3 தொகுதிகளில் இரண்டில் காங்கிரசும், ஒரு தொகுதியில் ஆளும் பாஜகவும் முன்னிலை. கர்நாடகாவில் உள்ள 2 தொகுதிகளில் பாஜக மற்றும் காங்கிரஸ் தலா ஒரு இடங்களில் முன்னிலை
 
மேற்கு வங்கத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் ஆளும் திரினாமுல் காங்கிரஸ் முன்னிலை; அசாமில் உள்ள 5 தொகுதிகளிலும் ஆளும் பாஜக கூட்டணி முன்னிலை
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துணை முதல்வர் உதயநிதி பங்கேற்ற நிகழ்ச்சியில் பிக்பாக்கெட்.. பணத்தை இழந்த திமுக நிர்வாகிகள்..!

எங்கும் கொலை; எதிலும் கொலை: நெல்லை நீதிமன்ற கொலை குறித்து ஈபிஎஸ் அறிக்கை..!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை எப்போது? தேவஸ்தானம் அறிவிப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதி வேட்பாளர் யார்? திமுக, அதிமுக தீவிர ஆலோசனை..!

அடுத்த கட்டுரையில்
Show comments