Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஞ்சாப் நேஷனல் வங்கி செய்த ரூ.11,400 கோடி மோசடி - அதிர்ச்சி செய்தி

Webdunia
வியாழன், 15 பிப்ரவரி 2018 (10:26 IST)
மும்பையில் உள்ள ஒரு பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை வைர வியாபாரி ஒருவருக்கு ரூ.11.400 கோடி கொடுத்து  மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது..

 
நிரவ் மோடி என்பவர் மும்பையில் தொழிலதிபர்களில் ஒருவர். வைர வியாபாரம் இவரின் முக்கிய தொழில் ஆகும். பஞ்சாப் நேஷனல் மும்பை பரோடு கிளையில் பணிபுரியும் வங்கி ஊழியர்கள், வங்கி பணம் ரூ.11,400 கோடியை, வங்கி ஆவணங்களில் குறிப்பிடாமல், எந்த ஆவணங்களும் இல்லாமல் நிரவ் மோடிக்கு கொடுத்துள்ளனர். இந்த மோசடி குறித்து விசாரிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி சிபிஐ-யிடம் புகார் அளித்துள்ளது.

 
இந்திய விவசாயிகள் வாங்கியுள்ள கடனை தள்ளுபடி செய்ய மறுத்து வரும் மத்திய அரசு வங்கிகள், இப்படி ஒரு வைர வியாபாரிக்கு ரூ.11,400 கோடி தூக்கிக் கொடுத்துள்ள விவகாரம் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூட்டை மாற்றிய புயல்.. சென்னை பக்கம் திரும்புகிறதா? இன்னும் என்னவெல்லாம் பண்ணப் போகுதோ! - குழப்பத்தில் மக்கள்!

அமெரிக்காவை அழிக்க கடுமையாக உழைத்த பைத்தியக்காரர்களுக்கு நன்றி!! டொனால்ட் டிரம்ப்

முதல்வர், மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை.. அதிமுக களத்தில் இறங்கும்: ஈபிஎஸ்

உப்பு உங்கள் உடலில் என்ன செய்யும்? ஒருநாளைக்கு எவ்வளவு உப்பு எடுக்கலாம்?

மனைவிக்கு புற்றுநோய் குணமானதாக கூறிய நவ்ஜோத் சிங் சித்து.. ரூ.850 கோடி கேட்டு நோட்டீஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments