Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'10 ஆம் வகுப்பு' படித்தவர்களுக்கு இஸ்ரோவில் வேலை .. ரூ. .69 ஆயிரம் வரை சம்பளம் ! இளைஞர்களுக்கு வாய்ப்பு !

Webdunia
திங்கள், 18 நவம்பர் 2019 (21:03 IST)
நம் இந்தியாவின்  விண்வெளித்துறையான இஸ்ரோ, உலக அளவில் பிரசித்தி பெற்றது. இந்நிலையில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் அல்லது அதற்கு நிகரான படிப்பு தகுதியஒ கொண்டவர்கள் சம்பத்தப்பட்ட துறையில் வேலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  மேலும் இந்த துறையில் 5 வருடம் அனுபவம் வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள வேலை வாய்ப்புகள் விவரம் :
 
இஸ்ரோவில் உள்ள மொத்த காலியிடங்கள் : 90
 
இஸ்ரோவில் உள்ளபணி விவரங்கள் பின்வருமாறு :
 
 
கார்பென்டர் - 1
கெமிக்கல் : 10
 
எலக்ட்ரீசியன் - 10
எலக்ட்ரானிக் மெக்கானிக் : 2
பம்ப் ஆப்ரேட்டர் மற்றும் மெக்கானிக் : 6
ரெஃப்ரிஜிரேஷன் மற்றும் ஏர் கண்டிஷனிங் - 05
 
கெமிக்கல் : 1
ஃபிட்டர் :2
 
பாய்லர் அட்டெனன்ட் - 02
மெக்கானிக்கல் : 02
எலக்ட்ரானிக் மெக்கானிக் - 01
 
இதில், வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் வயது வரம்பு : 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
சம்பளம் : ரூ.21,700 முதல் ரூ.69,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு,  மற்றும் நேர்காணல்  நடத்தி அதன் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
 
ஆனால், இந்த எழுத்துத்  தேர்வுகளுக்கான  தேதியை இஸ்ரோ  இன்னும் அறிவிக்கவில்லை.
 
மேற்கண்ட தகுதியுடைய விண்ணப்பதார்கள்  isro.gov.in என்ற இணையதளத்திற்குச்  என்று ட்நவம்பர் 29-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிகப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் உச்சம் செல்லும் தங்கம் விலை.. இன்று ஒரே நாளில் 240 ரூபாய் உயர்வு..!

எக்கமா.. எக்கச்சக்கமா..! பொங்கலையொட்டி விண்ணை தொட்ட விமான டிக்கெட் விலை!

ஆட்டோ கட்டணம் உயர்வு.. தொழிற்சங்கத்தினர் அறிவிப்பை தமிழக அரசு ஆதரிக்குமா?

சென்னை அண்ணா சாலை ஜிபி சாலை சந்திப்பில் U திருப்பம்: போக்குவரத்து போலீசார் நடவடிக்கை!

விசிக, நாம் தமிழர் கட்சிக்கு மாநில கட்சிகள் அங்கீகாரம்: இந்திய தேர்தல் ஆணையம்!

அடுத்த கட்டுரையில்
Show comments