செ‌க்‌ஸ் பட‌ம் - க‌ர்நாடக அமை‌ச்ச‌ரிக‌ளிட‌ம் ‌7 பே‌ர் குழு ‌விசாரணை

Webdunia
வெள்ளி, 17 பிப்ரவரி 2012 (01:03 IST)
க‌ர்நாட க ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல ் அமை‌ச்ச‌ர்க‌ள ் ஆபா ச பட‌ம ் பா‌ர்‌த் த ‌ விவகார‌த்‌தி‌ல ் ‌7 பே‌ர ் கொ‌ண் ட விசாரண ை குழுவ ை சபாநாய‌க‌ர ் போ‌ப்பைய ா அமை‌த்து‌ள்ளா‌ர ்.

கட‌ந் த 8 ஆ‌ம ் தே‌த ி அமை‌ச்ச‌ர்க‌‌ள ் 3 ப‌ே‌ர ் ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல ் ஆபா ச பட‌ம ் பா‌ர்‌த் த ‌ வீடியே ா வெ‌ளியானத ு. இதை‌யடு‌த்த ு அமை‌ச்ச‌ர்‌க‌ள ் ல‌ட்சும‌ண ் சவா‌த ி, ‌ ச ி.‌ ச ி. பா‌ட்டீ‌ல ், ‌ கிரு‌ஷ் ண பலேக‌ர ் ஆ‌கியோ‌ர ் த‌ங்க‌ள ் பத‌விய ை ரா‌ஜினாம ா செ‌ய்தன‌ர ்.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் க‌ர்நாட க ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல ் அமை‌ச்ச‌ர்க‌ள ் ஆபா ச பட‌ம ் பா‌ர்‌த் த ‌ விவகார‌த்‌தி‌ல ் ‌7 பே‌ர ் கொ‌ண் ட விசாரண ை குழுவ ை சபாநாய‌க‌ர ் போ‌ப்பைய ா அமை‌த்து‌ள்ளா‌ர ்.

இ‌ந் த குழு‌வி‌ல ் 4 பே‌ர ் ஆளு‌ம ் ப ா.ஜ.க. எ‌ம ். எ‌ல ்.ஏ.‌ க்களு‌ம ், 2 கா‌‌ங்‌கிர‌ஸ ் எ‌ம ். எ‌ல ்.ஏ.‌ க்களு‌ம ், ஒர ு ஜனதாதள‌த்த ை சே‌ர்‌ந் த எ‌ம ். எ‌ல ்.ஏ. வு‌‌‌ம ் இட‌ம ் பெறுவா‌ர ் எ‌ன்ற ு போ‌ப்பைய ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மு‌ன்னா‌ள ் அமை‌ச்ச‌ர ் 3 பேர ை ‌ விசா‌ரி‌க்கு‌ம ் குழ ு மா‌ர்‌ச ் 13 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌ள ் அ‌றி‌க்க ை அ‌ளி‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ஆனா‌ல ் இ‌ந் த குழு‌வி‌ல ் ப‌ங்கே‌ற்ப‌தி‌ல்ல ை எ ன கா‌ங்‌கிர‌‌‌ஸ ், ஜனதாதள‌ம ் ஏ‌‌ற்கனவ ே அ‌றிவ‌ி‌த்து‌ள்ளத ு ‌‌ நினை‌வி‌ல ் கொ‌ள்ள‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெங்களூருவில் தனியாக வாழும் ஒரு பெண்ணின் மாத செலவு ₹1 லட்சம்! சமூக வலைத்தளத்தில் புலம்பல்..!

லியோனல் மெஸ்ஸி நிகழ்வு குளறுபடி: மேற்கு வங்க அமைச்சர் ராஜினாமா; பலிகடா ஆக்கப்பட்டாரா?

30 ஆண்டுகள் அமெரிக்காவில் வாழ்ந்த இந்திய பெண்: க்ரீன் கார்டு இண்டர்வியூ போது கைது..!

நாளைய பாமக ஆர்ப்பாட்டத்தில் தவெகவும் பங்கேற்காது? அதிமுகவும் பங்கேற்பு இல்லை..

மோடி காரை ஓட்டிய ஜோர்டான் நாட்டு இளவரசர்.. புகைப்படங்களை பகிருந்த பிரதமர்..!

Show comments