ஆனால், அமைச்சர் கிருஷ்ணா பால்மர் ஆபாச படம் பார்த்ததை ஒப்புக் கொண்டார். இதற்காகவெல்லாம் பதவி விலக வேண்டிய அவசியம் இல்லை என்றார்.
தொலைக்காட்சி, பத்திரிகை என அனைத்திலும் ஆபாச வீடியோ படம் வெளியிடப்பட்டதால் கர்நாடக பா.ஜ.க. ஆட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து பா.ஜ.க. மேலிடம் இன்று காலை அவரசமாக கூடிய ஆலோசனை நடத்தியது.
ஆபாச படத்தை பார்த்ததாக அமைச்சர்கள் லக்ஷ்மன ் சவேத ி, ச ி. ச ி பாட்டீல ், கிருஷ்ணா பால்மர் ஒத்துக் கொண்டதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ.க. மேலிடம் முடிவு செய்தது.
இதைத் தொடர்ந்து 3 பேரும் ராஜினாமா செய்யும் படி பா.ஜ.க. மேலிடம் உத்தரவிட்டது. இதையடுத்து செல்போனில ் ஆபா ச படம ் வைத்திருந் த கிருஷ்ண ா பால ்மர், லக்ஷ்மன ் சவேத ி, ச ி. ச ி பாட்டீல் ஆகியோர் இன்று தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாம ா செய் தனர். தங்களத ு ராஜினாம ா கடிதத்த ை கர்நாட க முதலமைச் சர் சதானந்தா கவுடாவிடம் வழங்கினர ்.
ஆபாச படம் பார்ப்பதெல்லாம் சகஜம்மப்பா என்று கர்நாடக அமைச்சர்களே கூறியிருப்பது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் மக்கள் மத்தியில் அதிர்வு அலை ஏற்பட்டுள்ளது.