Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலவரம் குறித்து சிதம்பரம் பேச.. காங். MP தூங்கினார்

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2013 (14:18 IST)
நிதி அமைச்சர் சிதம்பரம் ஜம்மு காஷ்மீர் கலவரம் குறித்து காரசாரமான அறிக்கையை வ ாச ிக்கையில், காங்கிரஸ் எம். பி அயர்ந்து தூங்கிய காட்சி வெளியாகி இந்திய நாடாளுமன்ற நடவடிக்கைகளை அம்பலப்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் குறித்தும், குறிப்பாக அங்கு சென்ற போது தான் தடுத்து நிறுத்தப்பட்டது குறித்தும் பேச நாடாளுமன் ற எதிர்க்கட்சி தலைவர் அருண் ஜெட்லி பேசினார்.

உள்துறை அமைச்சர ் சுஷில் குமார் ஷிண்டே உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் அவை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

ISRO


இதனை அடுத்து கிஸ்த்வார் மாவட்டத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் அறிக்கை ஒன்று தாக்கல் செய்தார்.

இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில், ப.சிதம்பரதிற்கு பின்புறம் அமர்ந்திருந்த காங்கிரஸ் எம்.பி. பால்வை கோவர்த்தன் ரெட்டி அயர்ந்து தூங்கி விட்டார். ரெட்டி ஆந்திர மாநிலத்தில் இருந்து மேல் சபைக்கு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பா.ஜ.கவின் பிளவுவாத கனவு ஒருபோதும் பலிக்காது: முதல்வர் ஸ்டாலின் அறிக்கை

5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு: தயாராகும் தேசிய பேரிடர் மீட்பு படை..!

ராகுல் காந்தியின் ரேபேலி உள்பட 49 தொகுதிகளுக்கு பிரச்சாரம் நிறைவு..மே 20ல் வாக்குப்பதிவு..!

சென்னையில் மெட்ரோ பணிகள்.. இன்று முதல் முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்..!

4 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

Show comments