Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹைதராபாத்தில் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதி கைது

Webdunia
செவ்வாய், 4 மே 2010 (10:49 IST)
ஹைதராபா‌த்‌தி‌ல் நட‌த்த‌ப்ப‌ட்ட சோதனை‌யி‌ல ் ல‌ஸ்க‌ர ் இ தொ‌ய்ப ா ‌ தீ‌விரவா த இய‌க்க‌த்த ை சே‌ர்‌ந் த முகமது ஜியாஉல்ஹக் எ‌‌ன்பவ‌ன ் பது‌ங்‌க ி இ‌ரு‌ப்பத ை க‌ண்டு‌பிடி‌த்த ு காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ்.

செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் இ‌ந் த தகவ‌ல ை தெ‌ரி‌வி‌த் த காவ‌ல்துற ை ஆணைய‌ர ் ‌ வ ி. க ே. கா‌ன ், ‌ கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட் ட ‌ தீ‌விரவா‌த ி முகமது ஜியாஉல்ஹக ், ஹைதராபா‌த ், செக‌ந்‌த ிர ாபா‌த்‌ உ‌ள்பட ப‌ல்வேற ு இட‌ங்க‌ளி‌ல ் கு‌ண்டுவெடி‌ப்புகள ை ‌ நிக‌ழ்‌த் த ‌ தி‌ட்ட‌மி‌ட்ட ு இரு‌‌ந்ததா க கூ‌றினா‌ர ்.

அவனிடம் இருந்து சீன தயாரிப்பு கையெறி குண்டுகளும், கைத்துப்பாக்கியும், தோட்டாக்களும், ஒரு செல்போனும் பறிமுதல் செய்யப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌‌ர்.

‌ தீ‌விரவா‌தி முகமது ஜியாஉல்ஹ‌க்‌கி‌ன் சொ‌ந்த ஊ‌ர் ஆந்திர மாநில‌ம் அடிலாபா‌த் மாவ‌ட்‌டத்த‌ி‌ல் உ‌ள்ள கா‌ன்பூ‌ர் எ‌ன்று கூ‌றிய காவ‌ல்துறை ஆணைய‌ர் ஏ.கே.கா‌ன், வேலை‌க்கான சவூ‌தி அரே‌பியா நா‌ட்டி‌ற்கு செ‌ன்‌றிரு‌ந்தபோது ல‌ஸ்க‌ர் இ தொ‌ய்பா தளப‌தி அ‌ப்து‌ல் அஜி‌த்துட‌ன் அவனு‌க்கு தொட‌ர்பு ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

‌ பி‌ன்‌ன‌ர் பா‌கி‌ஸ்தானு‌க்கு செ‌ன்று அ‌‌ங்கு‌ள்ள ல‌ஸ்க‌ர் இ தொ‌‌ய்பா ‌தீ‌விரவாத முகா‌மி‌ல் ப‌யி‌ற்‌சி பெ‌ற்ற முகமது ஜியாஉல்ஹக், அ‌ங்‌கிரு‌ந்து ஹைதராபா‌‌த்‌தி‌ற்கு வ‌ந்து கு‌ண்டுவெடி‌ப்புகளை நட‌த்துவத‌ற்காக கா‌த்‌திரு‌ந்த நேர‌த்‌தி‌ல் காவ‌ல்துறை‌யி‌ன‌‌ர் கைது செ‌ய்து ‌வி‌ட்டதாகவு‌ம் அவ‌ர் கூ‌றினா‌ர்.

முகமது ஜியாஉல்ஹக்வுட‌ன் ‌‌தீ‌‌விரவா‌திக‌ள் ‌மேலு‌ம் சில‌ர் ஊடுரு‌வி இரு‌க்கலா‌ம் எ‌ன்று ச‌ந்தே‌கி‌க்க‌ப்படுவதா‌ல் ஹைதராபா‌த் முழுவது‌ம் உஷா‌ர் படு‌த்த‌ப்ப‌ட்டு க‌ண்கா‌ணி‌ப்பு அ‌திக‌ரி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளதாகவு‌ம் ஏ.கே.கா‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments