Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க., ‌வி.எ‌ச்.‌பி. போரா‌ட்ட‌த்‌தி‌ல் கலவர‌ம்: 2 பே‌ர் ப‌லி!

Webdunia
வியாழன், 3 ஜூலை 2008 (20:49 IST)
அம‌ர்நா‌த ் கோ‌வி‌ல் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு ‌ நில‌ம ் வழ‌ங்க‌ப்ப‌ட் ட ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க ப ா.ஜ.க. ம‌ற்று‌ம ் ‌ வ ி. எ‌ச ்.‌ ப ி. அமை‌ப்புக‌ள ் நட‌த்‌தி ய நாட ு தழு‌வி ய முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌‌‌ம ் இ‌ந்தூ‌ரி‌ல ் கலவரமா க மா‌றிய‌தி‌ல ் 2 பே‌ர ் ப‌‌லியானதுட‌ன ் பல‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

நாட ு முழுவது‌ம ் ப‌ல்வேற ு இட‌ங்க‌ளி‌ல ் சால ை ம‌ற்று‌ம ் ர‌யி‌ல ் போ‌க்குவ‌த்த ு தடைப‌ட்டதுட‌ன ், இய‌ல்ப ு வா‌ழ்‌க்க ை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

ஜ‌ம்மு‌வி‌ல ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் பெருமள‌வி‌ல ் ஆதரவ ு ‌ கிடை‌க்க‌வி‌ல்ல ை. ‌ சி ல இட‌ங்க‌ளி‌ல ் வாகன‌ங்‌களு‌ம ், கடைகளு‌ம ் ‌ த ீ வை‌த்து‌க ் கொளு‌த்த‌ப்ப‌ட்ட ன. காவல‌ர்களு‌க்கு‌ம ் ‌ வ ி. எ‌ச ்.‌ ப ி. தொ‌ண்ட‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் மோத‌ல ் ஏ‌ற்ப‌ட்டத ு.

ஜ‌ம்மு‌வி‌ல ் மூ‌ன்றாவத ு நாளா க இ‌ன்று‌ம ் ஊரட‌ங்க ு உ‌த்தரவ ை ‌ மீ‌ற ி நட‌ந்த ு வ‌ந் த வ‌ன்முறைக‌ள ், இ‌ந் த முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தினா‌ல ் அ‌திக‌ரி‌த்தத ு. ப ல இட‌ங்க‌ளி‌ல ் மு‌ஸ்‌லி‌‌ம ் குழு‌க்களு‌க்கு‌ம ் ப ா.ஜ.க. தொ‌ண்ட‌ர்களு‌க்கு‌ம ் இட‌ை‌யி‌ல ் மோத‌ல ் வெடி‌த்தத ு.

ஜ‌ா‌ர்க‌ண்‌ட ், அ‌ஸ்ஸா‌ம ், கேரள ா, க‌ர்நாடக ா, உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌ம ், டெ‌ல்‌ல ி, ஹ‌ரியான ா, ப‌ஞ்சா‌ப ் மா‌நில‌ங்க‌ளி‌ல ் ‌ சி ல இட‌ங்க‌ளி‌ல ் காவல‌ர்களு‌க்கு‌ம ் போரா‌ட்ட‌க்கார‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் மோத‌ல ் ஏ‌ற்ப‌ட்டத ு க‌ல்‌வீ‌ச்‌சி‌‌ல ் பல‌ர ் காயமடை‌ந்தன‌ர ்.

டெ‌ல்‌ல ி, ‌ தி‌ரிபுர ா, த‌மி‌ழ்நாட ு, மே‌ற்க ு வ‌ங்காள‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட மா‌நில‌ங்க‌ளி‌ல ் முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ப ் பெ‌ரி ய அள‌விலா ன ஆதரவ ு எதுவு‌ம ் இ‌ல்ல ை.

ம‌த்‌தி ய ‌ பிரதே ச மா‌நில‌ம ் இ‌ந்தூ‌ரி‌ல ் இர ு ‌ பி‌ரி‌வினரு‌க்க ு இடை‌யி‌ல ் கலவர‌ம ் மூ‌ண்டத ு. இ‌தி‌ல ் ‌ சில‌ர ் க‌ஜ்ரான ா எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் உ‌ள் ள காவ‌ல ் ‌ நிலைய‌த்தை‌த ் தா‌க்‌கின‌ர ்.

இ‌ந்த‌க ் கலவர‌த்‌தி‌ல ் இருவ‌ர ் ப‌லியானதுட‌ன ், பல‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளதா க இ‌ந்தூ‌ர ் ஆ‌ட்‌சிய‌ர ் ராகே‌ஷ ் ஸ்ரீவ‌ஸ்தவ ா செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

Show comments