Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த படம் வாடிவாசல் தான்: உறுதி செய்த சூர்யா!

Webdunia
செவ்வாய், 13 ஜூலை 2021 (19:43 IST)
தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில் அடுத்த திரைப்படம் வாடிவாசல் தான் என்பதை உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாக இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு செய்யப்பட்டது. அதன்பின் வெற்றிமாறன் விடுதலை படத்திலும் சூர்யா, பாண்டிராஜன் படத்திலும் பிஸியாக இருந்தார்கள். இதனால் மீண்டும் வாடிவாசல் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்தது
 
இந்த நிலையில் விடுதலை படத்தை சீக்கிரம் முடித்துவிட்டு வாடிவாசல் படத்தை தொடங்குங்கள் என்று வெற்றிமாறனுக்கு சூர்யா தகவல் அளித்துள்ளதாகவும், இதனை அடுத்து விடுதலை படத்தை அவசர அவசரமாக முடிக்கும் பணியில் வெற்றிமாறன் இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
 

தொடர்புடைய செய்திகள்

விஷால் நடிக்கும் அண்ணாமலை பயோபிக் திரைப்படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?... லேட்டஸ்ட் தகவல்!

கிளாமர் ட்ரஸ்ஸில் ஹாட் போஸ் கொடுத்த ஜான்வி கபூர்… ரீசண்ட் ஆல்பம்!

கணவரோடு வெளிநாட்டு கடற்கரையில் வைப் பண்ணும் ரகுல்… க்யூட் ஆல்பம்!

விஜய்யின் கோட் படத்தில் நடித்து முடித்த சிவகார்த்திகேயன்!

அஜித் படத்தைக் கண்டுகொள்ளாமல் பாலிவுட் செல்கிறாரா சிறுத்தை சிவா!

அடுத்த கட்டுரையில்
Show comments