Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாவட்டவாரியாக இன்று கொரோனா பாதிப்பு! இன்று இரண்டாமிடத்தில் காஞ்சிபுரம்!

Webdunia
வெள்ளி, 31 ஜூலை 2020 (19:03 IST)
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5881 பேர்களுக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,45,859 ஆக உயர்ந்துள்ளதாகவும் சென்னையில் இன்று மட்டும் 1013 பேர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சென்னையில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 99794 ஆக உயர்ந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்த செய்தியை சற்றுமுன் பார்த்தோம். இந்த நிலையில் இன்று மாவட்டவாரியாக கொரோனா பாதிப்பு குறித்த தகவலை பார்ப்போம்
 
சென்னை -1013
காஞ்சிபுரம்-485
திருவள்ளூர் -373
ராணிப்பேட்டை-359
விருதுநகர் -357
செங்கல்பட்டு -334
தேனி -299
தூத்துக்குடி -284
நெல்லை-222
வேலூர் -194
மதுரை -173
விழுப்புரம் - 169 
குமரி -169
கோவை - 169
கடலூர்-158
திருச்சி-133
சேலம்- 123
புதுக்கோட்டை-112
தஞ்சை-97
சிவகங்கை- 66
தென்காசி- 59
பெரம்பலூர் -55
திண்டுக்கல்-52
திருப்பூர்-51
நாகை-50
திருப்பத்தூர்- 47
நாமக்கல்-47
ராமநாதபுரம்-40
தி.மலை - 41
ஈரோடு -33
கரூர்-31
திருவாரூர்-28
க.குறிச்சி- 27
கிருஷ்ணகிரி-15
அரியலூர்-4
தர்மபுரி -3
நீலகிரி -2
 

தொடர்புடைய செய்திகள்

நடிகை வேதிகாவின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பச்சை நிற உடையில் க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

துருவ் விக்ரம்மை ரொமாண்டிக் ஹீரோவாக மாற்றப் போகும் சுதா கொங்கரா!

சூர்யாவின் அடுத்த பட இயக்குனர் ஆகிறாரா விலங்கு வெப் சீரிஸ் புகழ் பிரசாந்த் பாண்டியராஜ்?

துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் படத்தின் அப்டேட்டை வெளியிட்ட படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments