மீராவுடன் கிருஷ்ணா

Webdunia
புதன், 28 மார்ச் 2012 (19:37 IST)
FILE
இல்லறம் குறித்த கருத்தை சொல்லும் படம் மீராவுடன் கிருஷ்ணா. படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருப்பதுடன் ஹீரோவாக நடித்தும் இருக்கிறார் ஏ.கிருஷ்ணா.

துவார்கமி க ி‌ ரியேஷன்ஸ் சார்பில் எம்.ஆர்.ஏ.விஜய் இந்தப் படத்தை தய ா‌ ரித்துள்ளார். அமெ‌ரிக்காவில் பணிப ு‌ ரிந்து வந்த இவர் சினிமா மீதுள்ள காதலால் சென்னை வந்து இந்தப் படத்தை தய ா‌ ரித்துள்ளார். இந்தப் படத்தை பொறுத்தவரை ஸ்க ி‌ ரிப்ட்தான் ஹீரோ. நிச்சயமாக படம் பார்க்கிறவர்களை இந்தப் படம் கவரும் என்கிறார் நம்பிக்கையுடன்.

நான்கு சுவருக்குள் நடக்கும் பாலியல் சந்தோஷம் மட்டும் இல்லறம் அல்ல. அதற்கு மேலே ஒன்றுள்ளது. அதுதான் பரஸ்பர ப ு‌ ரிதல். அந்த நான்கு எழுத்து சிறப்பாக இருந்தால்தான் இல்லறம் என்ற நான்கெழுத்து சிறக்கும் என படம் குறித்து தத்துவமாக விளக்குகிறார் ஏ.கிருஷ்ணா.

நாயகியாக ஸ்வேதா நடித்துள்ளார். அவருடன் ராதா, மனோபாலா ஆகியோரும் நடித்துள்ளனர். கே.கே.செந்தில்குமார் இசையமைக்க எம்.ஆர்.ஏ.விஜய், குகன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியிருக்கும் மீராவுடன் கிருஷ்ணா மார்ச் 30ஆம் தேதி திரைக்கு வருகிறது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அருண் விஜயின் 'ரெட்ட தல’ ரிலீஸ் தேதி அறிவிப்பு.. நாளை ஒரு சர்ப்ரைஸ்..!

’கைதி 2’ படம் குறித்த எந்த அப்டேட்டும் எனக்கு தெரியாது.. கார்த்தி ஆதங்க பதில்..!

லைகாவின் ‘லாக்டவுன்’ திரைப்படம் மீண்டும் ஒத்திவைப்பு.. அனுபமா ரசிகர்கள் சோகம்..!

‘படையப்பா’ காமெடி மாதிரியே ரஜினி சட்டையை மாற்றி போட்ட நடிகர்! படப்பிடிப்பில் நடந்த சம்பவம்

அடுத்த கார் பந்தயத்திற்கு தயாரான அஜித் அணி.. அதிரடி அறிவிப்பு..!