சும்மா நச்சுன்னு இருக்கு - ஆ... அவரு மீண்டும் வந்திட்டாரு

Webdunia
வியாழன், 29 ஆகஸ்ட் 2013 (11:21 IST)
ஆக்ஷன் மசாலாக்களை மட்டுமே எடுத்து வந்த ஏ.வெங்கடேஷ், மசாலாவுக்கு இப்போது மரியாதை குறைவு என்பதை உணர்ந்து, மக்கள் ரசனைப்படி திறந்திருக்கும் காமெடி கடைதான் இந்த சும்மா நச்சுன்னு இருக்கு.
FILE

பி.விமல் படத்தை தயாரித்திருக்கிறார். படாவதி ஸ்டார் சிறை புகுமுன் நடித்த படங்களில் இதுவும் ஒன்று. படத்தின் கதை, காட்சி, ஹைலைட் என்று எதைக்கேட்டாலும் ஏ.வெங்கடேஷ் படாவதி ஸ்டாரிலிருந்துதான் தொடங்குகிறார். அவரு ஒரு டான்சில் சிம்பு, விஜய் மாதிரி ஆடியிருக்கிறார். சில சீன்ஸ்ல முன்னணி ஹீரோக்களை இமிடேட் செய்திருக்கிறார்.... இந்த மாதிரி.

தமன்குமார், தம்பி ராமையா, அர்ச்சனா ஆகியோருடன் ஏ.வெங்கடேஷும் நடித்துள்ளார். அச்சு என்பவர் இசையமைக்க, சி.ஜே.ராஜ்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். நா.முத்துக்குமார் இசை, வி.டி.விஜயன் எடிட்டிங்.

படாவதி ஸ்டாரின் இம்சைகளை சுகமான சுமைகளாக எடுத்துக் கொள்கிறவர்களுக்கான படம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகையாக அறிமுகமான ’நாட்டாமை’ படத்தின் டீச்சர் நடிகை.. ஹீரோ விஜயகாந்த் மகன்..!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இருந்து விலகுகிறாரா பும்ரா? என்ன காரணம்?

24 மீட்டர் சுதந்திர தேவி சிலை கீழே விழுந்து நொறுங்கியது.. பலத்த சூறாவளி காற்றால் விபரீதம்..!

ரஜினிகாந்தின் 'படையப்பா: மறுவெளியீட்டில் இத்தனை கோடி வசூலா? ’கில்லி’ வசூலை தாண்டுமா?

பிரபல இயக்குனர்- மனைவி என இருவரும் கத்தியால் குத்திக்கொலை.. திரையுலகம் அதிர்ச்சி..!

Show comments