Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருக்களை நீக்கும் முறை‌க‌ள்

Webdunia
புதன், 24 பிப்ரவரி 2010 (16:57 IST)
பெண்களுக்கும், ஆண்களுக்கும் பொதுவான பிரச்சினைதான் இந்த மருக்கள். பொதுவாக கழுத்துப் பகுதிகளில் அதிகம் காணப்படும் மருக்கள், முகத்திலும் வருவதுண்டு.

இவற்றை தற்போது அழகு நிலையங்களில் நீக்கும் முறை உள்ளது.

இதுபற்றி நமது அழகுக் கலை நிபுணர் மஞ்சு மாதா கூறுகையில், மருக்களை நீக்க சில முறைகள் உள்ளன. அதாவது சிறியதாக இருந்தால் அவற்றை த்ரெட்டிங் முறையிலேயே நீக்கி விடலாம். அதாவது புருவத்தை சீராக்கும் த்ரெட்டிங் முறையிலேயே மருவையும் நீக்கிவிட்டு அங்கு ஆண்டிசெப்டிக் மருந்து ஒன்றை தடவிவிட வேண்டும்.

அல்லது மரு‌வி‌ன ் அளவ ு பெ‌ரிதா க இரு‌ந்தா‌ல ் அதன ை ‌ நீ‌க்குவத‌ற்க ு எ‌ன்ற ு வா‌ர்‌ட்‌ஸ ் ‌ ரிமூ‌வி‌ங ் மெஷ‌ி‌ன ் உ‌ள்ளத ு. அதனை‌க ் கொ‌ண்ட ு மரு‌க்கள ை ‌ நீ‌க்கலா‌ம ். ‌ அ‌தி‌ல ் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம ் ஊ‌ச ி பு‌தித ா அ‌ல்லத ு ந‌ன்க ு சு‌த்த‌ம ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ா எ‌ன்பத ை அ‌றி‌ந்த ு கொ‌ள்வத ு ந‌ல்லத ு.

எ‌‌ந் த முறை‌யி‌ல ் மரு‌‌க்கள ை ‌ நீ‌‌க்‌கினாலு‌ம ், அ‌ந் த இட‌த்‌தி‌ல ் 15 நா‌ட்களு‌க்க ு ‌ சி‌றி ய வ‌ல ி இரு‌க்கு‌ம ். ‌ பிறக ு தழு‌ம்ப ு ஏ‌ற்ப‌ட்ட ு ‌ பிறக ு மறையு‌ம ். இ‌ந் த ‌ சி‌கி‌ச்ச ை முறைய ை செ‌ய்த ு கொ‌ண்ட ு எ‌ந் த காரண‌த்தை‌க ் கொ‌ண்டு‌ம ் சூ‌ரி ய வெ‌ளி‌ச்ச‌த்‌தி‌ல ் செ‌ல்ல‌க ் கூடாத ு. அ‌ப்பட ி செ‌‌ன்றா‌ல ் மரு‌க்கள ை ‌ நீ‌‌க்‌கி ய இட‌த்‌தி‌ல ் பய‌ங்க ர எ‌ரி‌ச்ச‌ல ் ஏ‌ற்படு‌ம ். இதனா‌‌ல ் பு‌ண ் ஆறுவத‌ற்க ு தாமதமாகு‌ம ்.

மேலு‌ம ், கழு‌த்‌தி‌ல ் இரு‌க்கு‌ம ் மரு‌க்கள ை ‌‌ நீ‌க்‌கி ய ‌ பிறக ு ‌‌ சி‌ன்தடி‌‌க ் து‌ப்ப‌ட்டா‌க்களை‌ப ் பய‌ன்படு‌த்த‌க ் கூடாத ு. மரு‌க்கள ை ‌ நீ‌க்‌கி ய ஒர ு வார‌த்‌தி‌ற்க ு ‌‌‌ சின்தடி‌க ் து‌ப்ப‌ட்டா‌க்க‌ள ், ‌ கழு‌த்த ு ஒ‌ட்டி ய சி‌ன்தடி‌க ் சுடிதா‌ர ் அ‌ணிய‌க ் கூடாத ு. ஒர ு வார‌த்‌தி‌ற்க ு சூ‌ரி ய வெ‌ளி‌ச்ச‌த்‌தி‌ல ் அதாவத ு வெ‌யி‌லி‌ல ் செ‌ல்ல‌க ் கூடாத ு.

அதே‌ப்போ ல, மருவ ை அ‌ப்புற‌ப்படு‌த்‌தி ய இட‌த்‌தி‌ல ் ‌ சிற ு பு‌ண ் போ‌‌ன்ற ு ஏ‌ற்படு‌ம ். அ‌தி‌ல ் தொட‌ர்‌ந்த ு மரு‌ந்த ு வை‌க் க சொ‌ல்வா‌‌ர்க‌ள ். அதையு‌ம ் செ‌ய்த ு வ ர வே‌ண்டு‌ம ். எ‌‌க்காரண‌ம ் கொ‌ண்டு‌ம ் பு‌ண ் ஏ‌ற்ப‌ட் ட இட‌த்‌தி‌ல ் வரு‌ம ் ப‌க்கை‌ நாமா க எடு‌க்க‌க ் கூடாத ு. அ‌ப்பட ி எடு‌த்து‌வி‌ட்டா‌ல ் அ‌ங்க ு வட ு ‌ ஏ‌ற்படு‌ம ். அ‌வ்வாற ு இ‌ல்லாம‌ல ், அ‌ந் த ப‌க்க ு தானாகவ ே ‌ விழு‌ந்‌தா‌ல ் அ‌ந் த இ‌ட‌த்‌தி‌ல ் எ‌ந் த தழு‌ம்பு‌ம ் இரு‌க்காத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Gen Beta குழந்தைகளுக்கு வைக்க சூப்பரான 10 பெயர்கள்! Names for Gen Beta Kids!

நாக்கு புற்று நோயை ஆரம்பத்திலேயே அறிவது எப்படி?

HMPV வைரஸ் சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்

சிறுநீர்ப்பை புற்றுநோயை தடுக்க புதிய சிகிச்சை.!

ஸ்பூனில் சாப்பிடுவதை விட கையால் சாப்பிடுவது சிறந்தது.. எப்படி தெரியுமா?

Show comments