Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழ‌ந்தைகளை வா‌சி‌க்க பழ‌க்கு‌ங்க‌ள்

Webdunia
குழ‌ந்தைக‌ள ் பு‌த்தக‌ங்கள ை படி‌க்கு‌ம ் பழ‌க்க‌த்த ை ஏ‌ற்படு‌த்து‌ங்க‌ள ். பு‌த்தக‌ங்க‌ள ் எ‌ன்றா‌ல ் பாட‌ப ் பு‌த்தக‌ங்க‌ள ் அ‌ல்ல‌.

குழ‌ந்தைகளு‌க்கா ன பு‌த்தக‌ங்க‌ள ் ஏராளமானவ ை உ‌ள்ள ன. அவ‌ற்ற ை வா‌ங்‌கி‌ வ‌ந்த ு கொடு‌த்த ு படி‌க்கு‌ம ் பழ‌க்க‌த்த ை ஏ‌ற்படு‌த்து‌ங்க‌ள ்.

இத‌ன ் மூல‌ம ், உ‌ங்களா‌ல ் செ‌ய் ய முடியா த எ‌த்தனையே ா ந‌ல் ல கா‌ரிய‌ங்கள ை அ‌ந் த பு‌த்தக‌ங்க‌ள ் செ‌ய்த ு ‌ விடு‌ம ்.

ந‌ல் ல ந‌ண்ப‌ன ் ந‌ல் ல நூ‌ல்க‌ள்தா‌ன ் எ‌ன்பத ை குழ‌ந்தைகளு‌க்க ு வ‌லியுறு‌த்து‌ங்க‌ள ். த‌ற்போத ு தா‌ய ் மொ‌ழ ி எ‌ன்பத ே குழ‌ந்தைகளு‌க்க ு தெ‌ரியா த ஒ‌ன்றா‌கி‌வி‌ட்டத ு. எனவ ே இ‌ப்பட ி செ‌ய்வத‌ன ் மூல‌ம ் த‌மிழையு‌ம ் வள‌ர்‌க்கலா‌ம ்.

‌ நீ‌ங்க‌ள ் வா‌ங்‌கி‌க ் கொடு‌க்கு‌ம ் பு‌த்தக‌ம ் அவ‌ர்களு‌க்க ு ஏ‌ற்றதா க எ‌ளி ய நடையுட‌ன ் இரு‌க்‌கிறத ா எ‌ன்பத ை உறு‌த ி செ‌ய்த ு கொ‌ள்ளு‌ங்க‌ள ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

ஆபத்து நிறைந்த பதப்படுத்தப்பட்ட உணவுகள்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தேவையற்ற முடிகளை இயற்கை பொருட்களைக் கொண்டு நீக்குவது எப்படி?

Show comments