Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வ‌யி‌ற்‌றி‌ல் பூ‌ச்‌சி‌த் தொ‌ல்லை

Webdunia
புதன், 17 ஜூன் 2009 (15:46 IST)
குழ‌ந்தைகளு‌க்க ு அ‌வ்வ‌ப்போத ு பூ‌ச்‌சி‌த ் தொ‌ல்ல ை ஏ‌ற்படு‌ம ். அதாவத ு, ‌ விர‌ல்கள ை ச‌ப்புத‌ல ் அ‌திகமா க இ‌னி‌ப்பு‌ப ் பொரு‌ட்கள ை சா‌ப்‌பிடுவத ு போ‌ன்றவ‌‌ற்றா‌ல ் பூ‌ச்‌ச ி ஏ‌ற்படு‌ம ்.

வ‌யி‌ற்‌றி‌ல ் பூ‌ச்‌ச ி இரு‌ந்தா‌ல ் குழ‌ந்தை‌க்க ு அ‌திகமா க உணவு‌ப ் பொரு‌ட்க‌ளி‌ன ் ‌ மீத ு நா‌ட்ட‌ம ் ஏ‌ற்படு‌ம ். ஆனா‌ல ் அ‌திகமா க சா‌ப்‌பி ட முடியாத ு, உட‌ல ் இளை‌க்கு‌ம ், மல‌ம ் க‌ழி‌ப்ப‌தி‌ல ் ‌ சி‌க்க‌ல ் போ‌ன்றவ ை ஏ‌ற்படு‌ம ்.

எனவ ே மரு‌‌த்துவ‌ர்க‌ளி‌ன ் ஆலோசனை‌ப ் பட ி குழ‌ந்தைகளு‌க்க ு ஆற ு மாத‌த்‌தி‌ற்க ு ஒர ு முற ை குடல ை சு‌த்த‌ப்படு‌த்து‌ம ் மரு‌ந்த ை அ‌ளி‌க் க வே‌ண்டு‌ம ்.

இ‌ல்ல ை எ‌ன்றா‌ல ், அவ ை குட‌ல்க‌ளி‌ல ் த‌ங்‌க ி, குழ‌ந்தைக‌ளி‌ன ் வள‌ர்‌ச்‌சி‌யி‌‌ல ் பா‌தி‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌த ி ‌ விடு‌ம ். எனவ ே பூ‌ச்‌ச ி மரு‌ந்த ு கொடு‌ப்பத ு ‌ மிகவு‌ம ் அவ‌சிய‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இதய பிரச்சனை இருப்பவர்கள் வேகமாக நடைப்பயிற்சி செய்யலாமா?

பட்டாசு வெடிக்கும்போது விபத்து ஏற்பட்டால் உடனே செய்ய வேண்டியது என்ன?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஆண்மைக்குறைவு ஏற்படுமா?

தீவிர ஸ்ட்ரோக் / பக்கவாத பாதிப்புக்கான சிகிச்சைக்கு 24/7 கேத் லேப் – ஐ தொடங்கும் ரேலா மருத்துவமனை

பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்..!

Show comments