Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌ல் சுர‌க்க உதவு‌ம் உணவுக‌ள்

Webdunia
வெள்ளி, 22 மே 2009 (14:57 IST)
குழ‌ந்தை‌க்கு தா‌ய்‌ப்பா‌ல் கொடு‌க்கு‌ம் தா‌ய்மா‌ர்க‌ள் வெல்லம், கேழ்வரகு, அவல், கோதுமை மாவு, சோயாபீன்‌ஸ், காய்ந்த சுண்டைக்காய், கொத்தமல்லி, சீரகம் போ‌ன்றவ‌ற்றை அ‌திகமாக உண‌வி‌ல் சே‌ர்‌த்து‌க் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

பேரீச்சம்பழம், திராட்சைப்பழம் போ‌ன்றவ‌ற்றை அ‌‌வ்வ‌ப்போது சா‌ப்‌பி‌ட்டு வர வே‌ண்டு‌ம்.

கு‌றி‌ப்பாக சைவ உணவுகள் தான் பாலை அதிகளவில் சுரக்க செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

அசைவ உணவுகளில் கல்லீரல், மண்ணீரல் சிறந்தது. இவைகளும் பாலை சுரக்க செய்யும். சுறா சிறிய மீன்களும் சாப்பிடலாம்.‌
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

மழைக்காலத்தில் பரவும் டெங்கு காய்ச்சல்.. தவிர்ப்பது எப்படி?

Show comments