Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌ர்க‌ண்ட எலு‌ம்பு சூ‌ப்

Webdunia
குழ‌ந்தைகளு‌க்க ு ஏ‌ற் ற வகை‌யி‌ல ் மா‌‌ர்க‌ண் ட எலு‌ம்ப ு சூ‌ப ் செ‌ய்த ு கொடு‌க்கலா‌ம ். உடலு‌க்க ு ‌ மிகவு‌ம ் உக‌ந்தத ு.

தேவையா ன பொரு‌‌ட்க‌ள ்

மா‌ர்க‌ண் ட எலு‌‌ம்ப ு - 100 ‌ கிரா‌ம ்
கேர‌ட ் - 2
உருளை‌க ் ‌ கிழ‌ங்க ு - 1
‌ பீ‌ன்‌ஸ ் - 4
வெ‌ங்காய‌ம ் - 1
த‌க்கா‌ள ி - 1
இ‌ஞ்‌ச ி - ஒர ு து‌ண்ட ு
பூண்ட ு - 4 ப‌ள்ள ு
உ‌ப்ப ு
சோ‌ம்ப ு
எ‌ண்ணெ‌‌ய ் - தா‌ளி‌க் க
‌ மிளக ு தூ‌ள ் - 1 தே‌க்கர‌ண்ட ி
ம‌ஞ்ச‌ள ் தூ‌ள ் - அர ை ‌ சி‌ட்டிக ை
‌ மிளகா‌ய ் தூ‌ள ் - அர ை தே‌க்கர‌ண்ட ி

செ‌ய ் முற ை

மா‌ர்க‌ண் ட எலு‌ம்ப ை ந‌ன்க ு கழு‌வ ி சு‌த்த‌ம ் செ‌ய்த ு வை‌த்து‌க ் கொ‌ள்ளவு‌ம ்.

கு‌‌க்கர ை அடு‌ப்‌பி‌ல ் வை‌த்த ு ந‌ன்க ு கா‌ய்‌ந்தது‌ம ் எ‌ண்ண‌ெ‌‌ய ் ‌ வி‌ட்ட ு சோ‌ம்ப ு போ‌ட்ட ு தா‌ளி‌க்கவு‌ம ். ‌

வ‌ெ‌ங்காய‌ம ், உருளை‌க ் ‌ கிழ‌ங்க ு, கேர‌ட ், ‌ பீ‌ன்‌ஸ ் ஆ‌கியவ‌ற்ற ை ந‌ன்க ு வத‌க்கவு‌ம ்.

பி‌ன்ன‌ர ் எலு‌ம்பை‌ப ் போ‌ட்ட ு வத‌க்கவு‌ம ். ‌ பி‌ன்ன‌ர ் த‌க்கா‌ளியை‌‌ச ் சே‌ர்‌க்கவு‌ம ்.

இ‌ஞ்‌சியையு‌ம ், பூ‌ண்டையு‌ம ் தோ‌ல ் ‌ நீ‌க்‌க ி ‌ விழுதா க அரை‌த்த ு அதையு‌ம ் சே‌ர்‌த்த ு வத‌க்கவு‌ம ்.

‌ பி‌ன்ன‌ர ் ச‌ரியா ன அள‌வி‌ல ் உ‌ப்ப ு, ம‌ஞ்ச‌ள ் தூ‌ள ், ‌ மிளகா‌ய ் தூ‌ள ், ‌ மிளக ு தூ‌ள ் சே‌ர்‌த்த ு வத‌க்கவு‌ம ்.

‌ பி‌ன்ன‌ர ் ச‌ரியா க ஒர ு ட‌ம்ள‌ர ் த‌ண்‌‌ணீ‌ர ் ஊ‌ற்‌ற ி கு‌க்கர ை மூடி‌விடவு‌ம ்.

கு‌க்க‌ரி‌ல ் 6 அ‌ல்லத ு 7 ‌ வி‌சி‌ல ் ‌ வி‌ட்ட ு இற‌க்‌கி‌விடவு‌ம ்.

குழ‌ந்தைகளு‌க்க ு ஏ‌ற் ற மா‌ர்‌க்க‌ண் ட எலு‌ம்ப ு சூ‌ப ் தயா‌ர ். வெறு‌ம ் எ‌லு‌ம்ப ு ரு‌சிய ை ‌ விரு‌ம்பா த குழ‌ந்தைக‌ள ், கேர‌ட ், உருளை‌க்‌கிழ‌க்க ு ரு‌சிய ை அ‌திக‌ம ் ‌ விரு‌ம்‌ப ி ‌ சா‌ப்‌பிடுவா‌‌ர்க‌ள ்.

இதன ை இ‌ட்‌ல ி, தோசையுடனு‌ம ், சாத‌த்‌தி‌ல ் ‌ பிசை‌ந்து‌ம ் கொடு‌க்கலா‌ம ்.

இதுபோ‌ன் ற உணவ ு முறைக‌ள ் உ‌ங்களு‌க்க ு தெ‌ரி‌ந்தா‌ல ் எ‌ங்களு‌க்க ு அனு‌ப்பு‌ங்க‌ள ். உ‌ங்க‌ள ் பெயருட‌ன ் வெ‌ளி‌யிட‌ப்படு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஊற வைத்த பாதாம், உலர் பாதாம்.. என்ன வேறுபாடு?

பொரி சாப்பிட்டால் உடல் எடை குறையுமா? மருத்துவர்களின் பதில் என்ன?

ரத்த அழுத்தத்தை தவிர்க்க கடைப்பிடிக்க வேண்டிய 4 விஷயங்கள்..!

செல்போன் அதிகம் பயன்படுத்தினால் முகப்பரு வருமா? அதிர்ச்சி தகவல்..!

மதுபானத்திற்கும் மறதிக்கும் தொடர்பு உண்டா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

Show comments