Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌சி‌ன்ன ‌‌சி‌ன்ன ‌விஷய‌ங்க‌ள்

Webdunia
வெள்ளி, 19 ஜூன் 2009 (12:59 IST)
கு‌ளி‌ர்பதன‌ப் பெ‌‌ட்டி‌க்கு‌ள் வை‌க்கு‌ம் அனை‌த்து‌ப் பொரு‌ட்களு‌ம் மூடி வை‌‌ப்பது ந‌ல்லது.

துணிகளில் மருதாணி கறை ஏற்பட்டு விட்டால், அதை வெது வெதுப்பான பாலில் அரைமணி நேரம் ஊற வைத்து பிறகு சோப்பு போட்டு அலசினால் மருதாணி கறை மறைந்துவிடும்.

‌ வீடுக‌ளி‌ல் பய‌ன்படு‌த்த‌ப்படு‌ம் க‌ணி‌னிக‌ள், ம‌ற்ற நேர‌ங்க‌ளி‌ல் எ‌ப்போது‌ம் மூடி வை‌‌த்‌‌திரு‌க்க வே‌ண்டியது ‌மிக அ‌வ‌சியமானது.

எ‌ப்போது‌ம் கை‌யி‌ல் ‌கிடை‌க்கு‌ம் இட‌த்‌தி‌ல்‌ ‌தீ‌ப்பெ‌ட்டியு‌ம், மெழுகுவ‌ர்‌த்‌தியு‌ம் இரு‌க்க வே‌ண்டியது அ‌வ‌சிய‌ம்.

கோடை முடி‌ந்து மழை‌க்கால‌ம் வர‌விரு‌க்கு‌ம் நேர‌ம் இது. எனவே உ‌ங்க‌ள் ‌வீ‌ட்டி‌ல் காயவை‌க்க வே‌ண்டிய பொரு‌ட்க‌ள், அரை‌‌க்க வே‌ண்டிய பொரு‌ட்க‌ள் இரு‌ந்தா‌ல் எ‌ல்லாவ‌ற்றையு‌ம் உடனடியாக முடி‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

‌ வீ‌ட்டி‌‌ல் இரு‌க்கு‌ம் ‌சி‌றிய அள‌விலான த‌ங்க நகைகளையு‌ம் ‌பீரோ‌வி‌ல் வை‌க்க வே‌ண்டா‌ம். அது பாதுகா‌ப்பானது அ‌ல்ல.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உணவு பேக்கிங் செய்யப்படும் கருப்பு பிளாஸ்டிக் பொருட்கள் புற்றுநோயை உருவாக்குமா? அதிர்ச்சி தகவல்..!

Gen Beta குழந்தைகளுக்கு வைக்க சூப்பரான 10 பெயர்கள்! Names for Gen Beta Kids!

நாக்கு புற்று நோயை ஆரம்பத்திலேயே அறிவது எப்படி?

HMPV வைரஸ் சர்க்கரை நோயாளிகளை அதிகம் பாதிக்குமா? அதிர்ச்சி தகவல்

சிறுநீர்ப்பை புற்றுநோயை தடுக்க புதிய சிகிச்சை.!

Show comments