Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுவான அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்

Webdunia
சனி, 5 ஜூன் 2010 (13:02 IST)
முக‌த்‌தி‌ற்க ு அடிக்கட ி ‌ க்‌ரீ‌ம ் பயன்படுத்துவத ை தவிர்க்கவும ். அத ு முகத ் தசைக‌ளின ் மென்மைய ை போக்க ி விடும ். அதுபோ ல அ‌திகமா க பர ு இரு‌ப்பவ‌ர்‌க‌ள ் பேஷ‌ிய‌ல ் செ‌ய்வதை‌த ் த‌வி‌ர்‌ப்பத ு ந‌ல்லத ு.

வெ‌ந்தய‌த்த ை விழுதா க அரைத்த ு தலையில ் தடவ ி பிறக ு அலசும்போத ு எலுமிச்ச ை சார ை த‌ண்‌ணீ‌ரி‌ல ் சே‌ர்‌த்த ு அ‌ந் த த‌ண்‌ணீரை‌க ் கொ‌ண்ட ு அலசினால ் முட ி பளபளப்பா க இருக்கும ்.

ந‌ல்லெ‌ண்ணை‌யி‌ல ் மருதா‌ண ி இலைகல ை கல‌ந்த ு பின்ப ு அதன ை வடிகட்ட ி தலையில ் தடவ ி வந்தால ் நர ை நாளடைவில ் மறையும ்.

மருதா‌ண ி இலைகள ை விழுதா க அரைத்த ு தலையில ் தடவ ி ஊற‌வி‌ட்ட ு ‌ பிறக ு அலச ி வந்தா‌ல ் முட ி மிருதுவா க இருக்கும ்.

முக‌ப்பரு‌க்களை‌க ் க‌ட்டு‌ப்படு‌த் த ப‌ன்‌னீ‌ர ் ‌ உதவு‌ம ். ப‌ன்‌னீர ை முக‌த்‌தி‌ல ் தே‌ய்‌த்த ு ஊற‌வி‌ட்ட ு கழு‌வ ி வ‌ந்தா‌ல ் பரு‌க்க‌ளி‌ன ் அளவ ு குறையு‌ம ்.

பாலேட்டில ் அரிசிமாவ ு கலந்த ு தினமும ் முகத்தில ் தடவ ி வந்தால ் முகம ் மெருகேரும ்.

மு க சுருக்கத்த ை போ‌க் க விளக்கெ‌ண்ணையா‌ல ் மசா‌ஜ ் செய்யவும ்.

கேழ்வரகு உணவுகளில் இருக்கும் சத்துக்கள் என்னென்ன?

சிகரெட் புகைப்பதால் ஏற்படும் அதிர்ச்சியூட்டும் தீமைகள்..!

இரவில் புரோட்டா சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன?

சின்ன வெங்காயம் சாப்பிடுவது சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லதா?

கால்கள் மரத்து போகாமல் இருக்க சரியான உடற்பயிற்சி எவை எவை?

Show comments