Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரும‌த்‌தி‌ன் ‌மீது கவன‌ம் வே‌ண்டு‌ம்

Webdunia
திங்கள், 3 மே 2010 (17:23 IST)
‌ லி‌ப்‌ஸ்டி‌க ் பெ‌ன்‌சி‌ல ், ‌ லி‌ப்‌ஸ்டி‌க்க ை ‌ வி ட அட‌ர்‌த்‌தியா ன ‌ நிற‌த்‌தி‌ல ் இரு‌க்குமாற ு வா‌ங் க வே‌ண்டு‌ம ்.

‌ லி‌ப்‌ஸ்டி‌க ் போ‌ட்டது‌ம ், ஒர ு டி‌‌ஸ்ய ூ பே‌ப்ப‌ரி‌ல ் ஒ‌த்‌த ி எடு‌க்கவு‌ம ். கூடுதலா ன ‌ நிற‌த்த ை குறை‌க் க இத ு ந‌ல் ல முறையாகு‌ம ்.

க‌ண்க‌ளி‌ல ் போ‌ட் ட ஐ ஷேடே ா, ஐ லைன‌ர ் போ‌ன்றவ‌ற்ற ை ‌ நீ‌க்குவத‌ற்க ு வாச‌லி‌ன ை தொ‌ட் ட ப‌ஞ்‌சினை‌ப ் பய‌ன்படு‌த்தவு‌ம ்.

பா‌ல ் கு‌ண்டா‌னி‌ல ் ஒ‌ட்டி‌யிரு‌க்கு‌ம ் பா‌ல ் ஏ‌ட்டின ை ‌ வீணா‌க்காம‌ல ் முக‌த்‌தி‌ல ் த‌ட‌வ ி வரவு‌ம ். எ‌ளிதானது‌ம ், சரும‌த்‌தி‌ற்க ு ‌ மிகவு‌ம ் ஏ‌ற்றதாகவு‌ம ் பா‌ல ் ஏ‌ட ு இரு‌க்கு‌ம ்.

1 தே‌க்கர‌ண்ட ி எலு‌மி‌ச்ச‌ம ் பழ‌ச்சா‌றி‌ல ் தே‌ன ் கல‌ந்த ு அ‌ந் த ‌ பே‌‌ஸ்‌ட்ட ை முக‌த்‌தி‌ல ் தட‌வ ி வ‌ந்தா‌ல ் முக‌ம ் வழவழு‌ப்பா க மாறு‌ம ்.

வெ‌யி‌லி‌ல ் சரும‌ம ் அ‌தி க சூ‌ட்ட ை அடையாம‌ல ் த‌வி‌ர்‌க் க, அ‌வ்வ‌ப்போத ு, த‌யி‌ர ், ப‌ன்‌னீ‌ர ், வெ‌ள்ள‌ர ி ‌ விழுத ு போ‌ன்றவ‌ற்றை‌த ் தட‌வ ி வரலா‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

Show comments