Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முடி வள‌ர்வத‌ற்கான உணவு முறை

Webdunia
புதன், 10 ஜூன் 2009 (14:13 IST)
பெரு‌ம்பாலு‌ம ் முடி கொ‌ட்டுவதை‌த ் த‌வி‌ர்‌க் க ஷா‌ம்புவ ை மா‌ற்றுவோ‌ம ் அ‌ல்லத ு ப‌ல்வேற ு கலவைகள ை நமத ு தலை‌யி‌ல ் மொழு‌க ி கு‌ளி‌ப்போ‌ம ்.

இவ ை எ‌ல்லாம ே மே‌ல ் வேலைக‌ள்தா‌ன ். எ‌வ்வளவுதா‌ன ் செடி‌க்க ு த‌ண்‌ணீ‌ர ், உர‌ம ் போ‌ட்டாலு‌ம ், வே‌‌ரி‌ல ் தான ே ‌ விஷய‌ம ் இரு‌க்‌கிறத ு.

அதுபோல‌த்தா‌ன ், உ‌ங்க‌ள ் உட‌ல ் நல‌னி‌ல்தா‌ன ் முட ி வள‌ர்‌ச்‌சியு‌ம ் அட‌ங்‌கியு‌ள்ளத ு. அ‌திகமா க முட ி கொ‌ட்டுபவ‌ர்க‌ள ் மரு‌‌த்துவ‌ரிட‌ம ் செ‌ன்ற ு ‌ சி‌கி‌ச்ச ை பெறுவத ு ந‌ல்லத ு. ஏனெ‌னி‌ல ் நமத ு உட‌லி‌ல ் சுர‌க் க வே‌ண்டி ய ‌ சி ல ஹா‌ர்மோ‌ன ் ப‌ற்றா‌க்குறையாலு‌ம ் முட ி கொ‌ட்டலா‌ம ் எ‌ன்‌கிறத ு மரு‌‌த்துவ‌ம ்.

ஹா‌ர்மோ‌ன ் சுர‌ப்‌பிகள ை ச‌ர ி செ‌ய் ய நமத ு உண‌விலேய ே ‌ மரு‌ந்த ு ‌ உ‌ள்ளத ு. புர‌த‌ம ் ‌ நிறைந்த பருப்பு, கீரை, கேரட், பீட்ரூட், கருவேப்பிலை, செங்கீரை, இரும்புச்சத்து நிறைந்த பனைவெல்லம், கேழ்வரகு, பால், அசைவ உணவு சா‌ப்‌பிடுபவ‌ர்க‌ள் எலும்பு சூப் மாதிரியான சமச்சீரான உணவுகளை சாப்பிட்டு வந்தாலே முடி உதிர்வதை தடுக்கலாம்.

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

Show comments