Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌வீ‌ட்டிலேயே ஃபே‌ஷ‌ி‌ய‌ல்

Webdunia
செவ்வாய், 3 பிப்ரவரி 2009 (16:08 IST)
ஒ‌வ்வொரு முறையு‌ம் கடை‌க்கு‌‌ச் செ‌ன்று ஃபே‌ஷ‌ிய‌ல் செ‌ய்வத‌ற்கு செலவா‌குதே எ‌ன்று ‌நினை‌ப்பவரா ‌நீ‌ங்க‌ள்?

கவலை வே‌ண்டா‌ம். உ‌ங்களது ஃபே‌ஷ‌ிய‌ல் ‌க்‌ரீ‌ம் எ‌ன்ன வகை எ‌ன்பதை தெ‌ரி‌ந்து கொ‌ண்டு அதனை வா‌ங்‌கி ‌வீ‌ட்டி‌ல் வை‌த்து‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

தேவை‌ப்படு‌ம் போது எ‌ல்லா‌ம் ‌வீ‌ட்டிலேயே ஃபே‌ஷ‌ிய‌ல் செ‌ய்து கொ‌ள்ளலா‌ம். செலவு‌ம் ‌மி‌ச்ச‌ம். அழகு‌ம் கூடுத‌ல். செ‌ய் முறைக‌ள் அ‌தி‌ல்யே கூற‌ப்ப‌ட்டிரு‌க்கு‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாப்பிட்டவுடன் நெஞ்சு எரிச்சல் ஏற்படுவது ஏன்? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

மாதவிடாய் கால வலியை நீக்க உதவும் உணவுகள் எவை எவை?

குளிர் தாங்க முடியவில்லையா? என்னென்ன பிரச்சனை இருக்கலாம்?

மாதவிடாய் நாட்களில் நடைபயிற்சி செய்யலாமா?

வெறுங்காலுடன் வாக்கிங் செல்வதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன?

Show comments