Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாசக‌ர்க‌‌ள் அ‌ளி‌த்த அழகு‌க் கு‌றி‌ப்புக‌ள்

Webdunia
திங்கள், 1 செப்டம்பர் 2008 (17:16 IST)
வாசக‌ர்க‌ள் அ‌ளி‌த்த அழகு‌க் கு‌றி‌ப்புக‌ளை இ‌ங்கு அ‌ளி‌த்‌திரு‌க்‌கிறோ‌ம். ‌நீ‌ங்க‌ளு‌ம் தயாராகு‌ங்க‌ள். உ‌ங்களது கு‌றி‌ப்புகளையு‌ம் அ‌ளி‌த்து த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா‌வி‌ல் ப‌‌ங்கு கொ‌ள்ளு‌ங்க‌ள்.

பாதம் ந‌ன்கு பொ‌லிவுட‌ன் இருக்க வெது வெது‌ப்பான தண்ணீரில் ம‌ஞ்ச‌ள், எலு‌மி‌ச்சை, ஷா‌ம்பு, உ‌ப்பு சே‌ர்‌த்து கல‌க்‌கி அ‌ந்த ‌நீ‌ரி‌ல் கா‌ல்களை 15 ‌நி‌மிட‌ம் ஊற வை‌க்க வே‌ண்டு‌ம். பிறகு பெடி‌க்யூ‌ர் ‌ஸ்டி‌க் கொண்டு குதி கால்களை தே‌ய்‌க்கவு‌ம். ஒரு வார‌த்‌தி‌ற்கு ஒரு முறை செ‌ய்தா‌ல் போதும். ந‌ல்ல பல‌‌ன் ‌கி‌ட்டு‌ம்.
- ரா‌ஜ் சர‌ண்யா
சரும பிரச்சனை உள்ளவர்கள் சோப்பிற்கு பதிலாக பச்சைபயிறு மாவை (பயித்தமாவு) தேய்த்து குளிக்கலாம்.
- ச‌சிகலா
க‌‌ஸ்தூ‌ரி ம‌ஞ்ச‌ள், ந‌ன்னா‌ரி வே‌ர், எலு‌மி‌ச்சை தோ‌ல், ஆர‌ஞ்சு தோ‌ல், பய‌த்த‌ம் பரு‌ப்பு மாவு, கடலை மாவு, ‌சீக‌க்கா‌ய் எ‌ல்லா‌ம் ஒ‌ன்றாக சே‌ர்‌த்து அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம். இதனை‌க் கு‌ளி‌க்கு‌ம்போது தே‌ய்‌த்து‌க் கு‌ளி‌த்தா‌ல் தோலு‌க்கு ந‌ல்ல ‌நிற‌ம் ‌கி‌ட்டு‌ம்.
- இ‌ந்து, ‌திருவ‌ண்ணாமலை.
வே‌ப்‌பிலைகளை கு‌ளி‌க்கு‌ம் த‌ண்‌‌ணீ‌ரி‌ல் போ‌ட்டு‌க் கு‌ளி‌த்தாலு‌ம் உடலு‌க்கு ந‌ல்லது.
- லதா
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா? முக்கிய தகவல்..!

பெண்களுக்கு முகத்தில் ஏன் முடி வளர்கிறது? மருத்துவ காரணங்கள்..!

எச்.எம்.பி.வி. தொற்று பரவுவது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் பிளாக் காபி.. சில முக்கிய தகவல்கள்..!

ஃபுட் பாய்சன் என்றால் என்ன? எதனால் ஏற்படுகிறது?

Show comments