Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தகவல் தொழில் நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் - உற்பத்தி வரி குறைக்கப்படலாம்?

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2008 (15:48 IST)
தகவல் தொழில் நுட்பம், எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு பட்ஜெட்டில் உற்பத்தி வரி குறைக்கப்படலாம் என தெரிகிறத ு,

தற்போது மானிட்டர ், ஃபைபர் கேபிள ், சாப்ட்வேர ், ஹார்ட்வேர் ஆகியவைகளுக்கு உற்பத்தி வரி 16 விழுக்காடு விதிக்கப்படுகிறத ு. இது 12 விழுக்காடாக குறைக்க வேண்டும ். எம ். பி 3, எம ். பி 4 பிளேயர் போன்றவைகளுக்கு இறக்குமதி வரி நீக்க வேண்டும் என்று தகவல் தொழில் நுட்ப அமைச்சகம ், நிதி அமைச்சகத்திடம் கூறியுள்ளத ு.

இந்த ஆலோசனைகள் ஏற்ற ு, இவைகளுக்கு வரி குறைப்பு இருக்கும் என்று தெரிகிறத ு. இதனால் கம்ப்யூட்டர் உட்பட எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு வரி குறைக்கப்படலாம் என்று தெரிகிறத ு.

எம ். பி 3 பிளேயர ், முழுமையாக இணைக்கப்பட்ட கம்ப்யூட்டர் போன்றவை அதிக அளவு இரண்டாம் நிலை சந்தையில் விற்பனையாகிறத ு. இவற்றின் மீதான வரி குறைக்கப்பட்டால ், இவற்றின் விற்பனை முதல் நிலை சந்தையில் அதிகரிக்கும ். இதனால் அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும ்.

செல்போன் தயாரிக்க பயன்படும் பல்வேறு பாகங்களின் இறக்குமதி வரியை முழுமையாக நீக்கி விட்ட ு, முழுவதுமாக தயாரிக்கப்பட்ட செல்போன்களுக்க ு, அதன் விலை அடிப்படையில் உற்பத்தி வரி விதிக்கலாம் என்ற கருத்து நிலவுகிறத ு.

இதற்கான அறிவிப்பும் பட்ஜெட்டில் இருக்கலாம ்.

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

சீக்கிரம் கெட்டுப்போகாத ருசி தரும் சாம்பார் பொடி! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட என்ன காரணம்?

வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!

கோடைக் காலத்தில் ஏசி போட்டுக் கொண்டு தூங்குவது ஆபத்தா?

Show comments